செய்தி: DCW ஆலை விதிமீறல் குறித்து ஆய்வுக்குப் பின் நடவடிக்கை! காயலர்கள் முன்னிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byCnash (Makkah)[11 December 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24452
Dr. Baalaji அவர்களின் பதில் திருப்தி அளிப்பதாக தெரியவில்லை .... அவர் மாசு கட்டுபாட்டு வாரிய செயல் உறுப்பினர் போல் பதில் அளிக்க வில்லை .. மாறாக அவரில் பதில் DCW வின் PRO போல் இருக்கிறது!!
சுற்று சூழலை பாதிக்கும் illminite பிரிவை ஏன் மூடக்கூடாது என்று கேட்டால் .. சட்டத்தின் படியும், மாசு கட்டுபாட்டு விதியின் படியும் பதில் அளிப்பதை விட்டு விட்டு .... DCW நிறுவனம் - ஆகஸ்ட் 2013 க்குள் Ilmenite பிரிவு கழிவுகளை பயன்படுத்த புதிய ஆலையை (Iron Oxide Plant) துவக்க முயற்சி செய்வதாக DCW அதே மழுப்பலை இவரும் ஒத்து ஊதி இருப்பது ஒரு பொறுப்புள்ள அதிகாரின் பதிலாக தெரியவில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross