செய்தி: DCW ஆலையின் விதிமீறல்கள் குறித்து த.அ.உரிமை சட்டம் மூலம் சென்னை வாழ் காயலர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கேள்வி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மக்கள் எழுச்சியுடன் கைகோர்ப்போம் !! posted bySalai. Mohamed Mohideen (USA)[11 December 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 24460
முதுமைக்கும் பணிச்சுமைக்கும் மத்தியில்
ஒன்று குழுமியிருக்கும் இம்மக்கள் எங்கே
ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு
விமர்சிக்கும் அண்ணாந்து துப்புபவர்கள் எங்கே
காலம் ஒன்றும் கடந்து விட வில்லை
சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா ?
உயிர்க் கொல்லி DCW-க்கு வேட்டுவைக்க
மக்கள் எழுச்சியுடன் கைகோர்ப்பார்களா ?
DCW-வின் விதிமீறலுக்கெதிரான நம் போராட்டம்
வென்றெடுக்க வேண்டியதே நம் அனைவரின் நாட்டம்
அமிலக் கழிவைக் கடலில் கலந்து மனித உயிர்களை
அழிக்க நினைத்தால் அதுவே அவர்க்கும் அழிவாகும்
திங்கக்கிழமை வாரத்தின் தொடக்க நாள்
அதுவே DCW-வை முடக்க நாம் குறித்த நாள்
போராட்ட வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்... ?
நம் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு
எவ்விடயத்திலும் இதுபோல் ஒன்றிணைவதற்கு
இப்போராட்ட களம் ஒரு தொடக்கமாகட்டும்
நம்மை சீண்டுபவர்களுக்கு சாவுமணி அடிக்கட்டும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross