செய்தி: “திருச்செந்தூரை மிரட்டும் தாரங்கதாரா!” DCW ஆலையின் மாசு கட்டுப்பாடு விதிமீறலுக்கெதிரான நவ.29 போராட்டம் குறித்து ‘புதிய தமிழகம்’ இதழில் செய்தி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[15 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24504
எங்கம்மா போய் இருந்தா இத்தனை நாளா? உன்னைக் காணாமல் கை ஒடிந்தது போல் இருந்திச்சு! அல்ஹம்ந்து லில்லாஹ் மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி! காயல்பட்டனம்.டாட் காம் இல்லாமல் எங்க ஹார்ட் பீப் அதாங்க இதயத் துடிப்பே குறைஞ்சு போன மாதிரி ஓர் உணர்வு! இதுக்கு நாங்க ரஷ்யாவுக்குப் போயா வைத்தியம் பார்க்க முடியும்? சரி விஷயத்துக்கு வருவோம்!
DCW வின் பிரச்சனை இப்படி பூதகரமா உருவெடுக்கும்ன்னு நினச்சுக் கூட பார்க்கல்லே! அனைத்து ஊடகங்களும் உண்மைகளை 40 ஆயிரம் காயல் நகர மக்களின் உளப்பூர்வமான உணர்வுகளை பரிவத்தனமாக எழுதியிருக்காங்க!
சபாஷ்! மக்கள் சக்திக்கு முன் ஆதிக்க சக்தி அனைத்தும் முழங்கால் இட்டு அதாங்க சுருக்கமா சொன்னா மண்டியிடும் என்பது காலத்தின் கட்டாயம்!வாழ்க காயலர்கள்! வெல்க அவர்களது தார்மீகப் போராட்டம்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross