செய்தி: காயல்பட்டினம் நகராட்சியில் செய்திகளை சேகரிக்க எந்த தடங்கலும் செய்யக்கூடாது என காயல்பட்டணம்.காம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இனி ஊடகத்தை உறுப்பினர் என்ன..! ஆணையரோ மீடியா.. வெளியே போ என்று இனி சொல்ல முடியாது.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[16 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24519
வெளி ஊர்... வெளி மாநில.. வெளிநாட்டு காயல் மக்களுக்கு கிடைத்த வெற்றி... இது...
மக்களின் வரி பணத்தில் இயங்கும் நமது நகராட்சி அந்த வரி பணத்தில் மாதம் கூட்ட படி (பணம்) வாங்கும் உறுப்பினர்கள் ஏன்... கூட்ட நடப்புகள் குறித்து நகர் மக்கள் அறிவதற்காக ஏன்... செய்தி சேகரிக்க தடையாக இருக்கிறார்கள்...? அதனால் உறுப்பினர்களுக்கு என்ன பதிப்புகள்..? வெளிபடை நிர்வாகம்தான் மக்களுக்கு வேண்டும்...! தலைவியும் அதை தான் விரும்புகிறார்கள்... இனி ஊடகத்தை உறுப்பினர் என்ன..! ஆணையரோ மீடியா.. வெளியே போ என்று இனி சொல்ல முடியாது..
அடுத்து.. அடுத்து.. மாதம்தோறும் மக்கள் நல திட்ட கூட்டத்தில் வெளிநடப்பு... இப்படியே பல மாதங்கள் இந்த நடுநிலை இணையதளத்தின் மீது இந்த உறுப்பினர்களுக்கு அப்டி என்ன கோபமோ...!
நீதி வென்றுள்ளது அநீதி ஒழிந்தது...! இனி வாயை மீடியாவுக்கு எதிராக பேசும் உறுப்பினர்கள் போத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான்..
காயல்பட்டணம்.காம் செய்தியாளரை கடந்த ரமலான் மாதத்தில் நகராட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் காவல் துறையை ஏவி பணிய வைக்க நினைத்து அது மிக பெரிய தோல்வியை இந்த உறுப்பினர்கள் சந்தித்தார்கள்...
செய்தியாளர் சகோதரர் நோன்பு மாத நேரத்தில் பல தொல்லைகளை சந்திக்க நேரிட்டது... இரவு நேர தொழுகை கூட இதனால் இவருக்கு தடைபட்டது... இது எல்லாம் வல்ல இறைவன் அறிந்த ஓன்று... இந்த நீதி மன்ற தீர்ப்பு இறைவனின் நாட்டமே ஒழிய யாரும் காரணம் அல்ல...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross