செய்தி: காயல்பட்டினம் நகராட்சியில் செய்திகளை சேகரிக்க எந்த தடங்கலும் செய்யக்கூடாது என காயல்பட்டணம்.காம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மக்களுக்கு கிடைத்த வெற்றி ! posted byAbdul Wahid S. (Kayalpatnam.)[17 December 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 24541
இது kayalpatnam.com க்கு கிடைத்த வெற்றியல்ல. காயல்பட்ண மக்களுக்கு கிடைத்த வெற்றி !
-----------------------------
கடந்த மாதம் நகர்ரட்சியில் மாதாந்திரக் கூட்டத்தில் "Video Recording" (மக்களுக்கு காட்டக்கூடாது) எடுக்கக் கூடாது என்று பெருவாரியான உறுப்பினர்கள் ஆதரவில் தீர்மானம் ஒன்று நிறைவற்றியுள்ளார்கள். அதில் ஒரு உறுப்பினர் தலைவியின் முடிவுக்கு ஆதரவு தருகிறேன் ஆனால் தரமுடியாது என்று நடிகர் வடிவேலு பாசையில் (வரும் ஆனால் வராது) பேசியதை கேட்க முடிந்தது.
நகராட்சியின் செயல்பாடுகள் ஒளிவு மறைவற்று இருக்கவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் தலைவிக்கும், சில உறுப்பினர்களுக்கும் இது ஒரு பின்னடைவு. உண்மையில் பார்த்தல் நமதூர் மக்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுதான்.
Kayalpatnam.com க்கு ஒரு வேண்டுகோள்!
இந்த தீர்மானத்தை எதிர்த்து ஒரு பொதுநல வழக்கு (PIL) போடமுடியுமா?
உங்களுடைய சட்ட ஆலோசகரிடம் நடைமுறை சாத்தியம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் பற்றி ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு வழக்கு தொடர முடியும் என்ற பட்சத்தில் வழக்கு வகைக்காக என்னால் முடிந்த பொருளாதார பங்களிப்பை தர இதன் மூலம் உறுதியளிக்கிறேன். கூடவே 2nd Pipieline விசயத்தில் போடப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தொடரும் விசயத்தையும் consider பண்ணவும்.
---------------------------------------------------
ஒய் கவிமகனாரே !
கொஞ்சம் ஜாக்கிரதையா வார்த்தைகளை உபயோகியும். ஏற்கனவே அதை இதை சொல்லி மூன்று மாத நகராட்சிக்கு லீவு போட்டுட்டாங்க. "Something Wrong" என்று சொன்னதற்காக "KEPA" நடத்திய ஆர்பாட்டம், போராட்டங்களில் கலந்து கொள்ளமுடியாது என்றும், அதில் ஒரு சிலர் ஆதரவு தரமுடியாது என்று தங்களுடைய உண்மையான நிறத்தை மக்களுக்கு காட்டிவிட்டார்கள்..
கடந்த இரண்டு மாதங்களாக நகராட்சி கூட்டங்கள் வெளிநடப்புகள் இல்லாமல் நடக்கிறது. இந்த நேரத்தில் நீர் வேறு "திருடர்கள்" அது இது என்று வார்த்தைகளை விடுகிறீர். தங்களைத்தான் சொல்லுகிறார்கள் என்று நினைத்து ஒரேயடியாக ராஜினாமா செய்துவிடப்போராங்க.
----------------------------- END -----------------------------
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross