இது சரி என்று வாதிடுவார்கள் சற்று சிந்தித்து பாருங்கள்.
ஒரு அந்நிய ஆன் நம் பெண்களிடம் அருகாமையில் சென்று
நோட்டீஸ் குடுகிறார்கள். அந்த நோட்டீஸ் அவர்களுடைய
போன் நோம்பெரையும் எழுதி கொடுத்து இருக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் ,
அடுத்து
இதே வைகோ அவர்கள் அன்று ஒரு நாள் கயல்பட்டினதுக்காக , DCW வை எதிர்த்து நான் குரல் குடுக்க போகிறான் என்று சொல்லி விட்டு ஒரு நாள் DCW வை சென்று சந்தித்தார் , அதற்கு பிறகு தண்ணீரில் எழுதிய கதையாக மாறி விட்டது.
அடுத்து
எம் காயல் பெண்களை கல்லூரிக்கு படிக்கதான் அனுபிநோமே தவிர எங்கள் பெண்களை விளம்பர படுத்த அல்ல.
அடுத்து
ஒரு சகோதர் மேடை எரி பரிசுகள் வாங்கு கிறார்கள்/ அவர்களை போட்டோ யடுகிஎரார்கல் அது சரியா தவறா என்று வினா எழுப்புகிறார் ,
அவ்வாறு வினா எழுப்பியவர் அதை தடுக்க முயற்சி எடுக்க வில்லை தவறி விட்டார் ,
இன்று ஏன் போன்ற காயலின் கண்ணியத்தை காக்க முயற்சி செய்கிறோம் , இது போன்று தவறு இனிமேல நடக்க கூடாது , என்று தான் நாங்கள் விவாதம் செய்கின்றோம்.
கல்லூரிஇல் படம் படித்து குடுங்கள் எங்கள் பெண்களை வைத்து நீங்கள் விளம்பர படுத்தி , நாசம் செய்யாதீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross