செய்தி: அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்! சுற்றுச்சூழல் மாசுக்கெதிராக போராடி வரும் KEPA அமைப்புக்கு நன்றியுடன் கூடிய ஆதரவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[18 December 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24567
நடந்தது முடிந்த தாங்களின் செயற்குழு கூட்டத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
தாங்களின் சேவைகளைப்பார்த்தால், பரவசம் கூடுகின்றது.. காரணம் சிறு குழந்தை வேகமாக நடக்கின்றதே..!!
உங்களின் மருத்துவ குறிப்பேட்டை ஒரு வார்த்தை விடாமல் படித்து முடித்தேன், எம்புட்டு விபரமாக கொடுக்கணுமோ அம்புட்டு விபரங்கள் அருமையாக கொடுத்து உள்ளீர்கள்.
என்ன கொஞ்சம் பயத்தை கூட்டி விட்டீர்கள். முன்பு சற்று நெஞ்சு வலித்தால் ஒரு பயமும் வரது. அது பாட்டுக்கு வலித்து விட்டு போகட்டும், வாயுவாக இருக்கும் என்று விட்டு விடுவேன். இன்றோ உடனே உங்களின் குறிப்பேட்டை எடுத்து எந்தப்பக்கம் வலிக்கின்றது, எதனால் வலிக்கின்றது என்று படித்து, அறிந்தது கொஞ்சம் ஞானம் வந்ததும், பயம் கூடுகின்றது.
கூடுதல் சந்தோசம், AT காக்கா, என் தம்பி கனி முகம்மது, நண்பர்கள் சைட்டு ரிபாய், ஹுசைன் நூர்தீன் ஆகியோரை கண்டதும். சுப்ஹான் காக்காவை காணவில்லையே..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross