செய்தி: 2ஆவது பைப்லைன் திட்டம் குறித்து விவாதிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசர கூட்டம்! காரசாரமான வாக்குவாதங்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றம்!! வீடியோ காட்சிகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Record Breakers posted byAbdul Wahid S. (Kayalpatnam.)[18 December 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 24569
நகராட்சி சார்பில் "Video Recording" செய்து பொது மக்களுக்கு காட்டக்கூடாது என்று தானே போன மாதக் கூடத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
பத்திரிக்கையாளர்கள் / நிருபர்கள் "Video Recording" பண்ணக் கூடாதென்று இவர்கள் தீர்மானம் ஏதும் நிறைவேற்றியதாகத் தெரியவில்லையே . பின் ஏன் இந்த தடுமாற்றங்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன் இவர்கள்தானே TV காரர்களை அழைத்தார்கள். அழைப்பை ஏற்று வந்த TV காரர்கள் காயல்பட்டணம் ஹல்வா திங்க வரவில்லை. Video Recording பண்ணத்தான் வந்தாங்க .
மாமியார் உடைத்தால் மண்குடம்!
மருமகள் உடைத்தால் பொன் குடமா?
Hello ....... நிருபர்கள் வெறும் Camera வுடன் வந்த காலம் மலையேறிவிட்டது. இப்ப நிருபர்கள் Video Camera வுடன்தான் வருவார்கள். அதுவும் Digital Camera. முடிந்தால் பத்திரிக்கைகாரர்கள் வெறும் Photo மட்டும்தான் எடுக்க அனுமதி Video எடுக்கக்கூடாது என்று இன்னொரு தீர்மானம் நிறைவேற்றட்டும்.
நிறைவேற்றினாலும் நிறைவேற்றுவார்கள். காரணம் 4 மணிநேரத்தில் சுமார் 105 தீர்மானக்கள் நிறைவேற்றி Record Break " பண்ணியவர்களாச்சே!
The recent revelation shows us that they are capable of breaking not only records but also cameras.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross