செய்தி: 2ஆவது பைப்லைன் திட்டம் குறித்து விவாதிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசர கூட்டம்! காரசாரமான வாக்குவாதங்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றம்!! வீடியோ காட்சிகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMuhammad Ibrahim (Guangzhou (China))[19 December 2012] IP: 183.*.*.* China | Comment Reference Number: 24587
இவங்க கவுன்சிலர் பதவிக்கே இந்த ஆட்டும் போடுரானுக்கோன்னா. ஒரு வேலை MLA வா இருந்தா யம்மாடியோ நெனச்சி பார்க்க முடியலப்பா!
அட மார்க்கத்தை பத்தி பேசுற நம்ம ஒருவர் நின்று நம்ம நகர்மன்றத்தில் ஆட்டும் போடுரத்தை பார்க்க சகிக்க முடியலப்பா. இவரை எல்லாம் தூக்கி வைத்து கொண்டாடும் எவனா இருந்தாலும் சரி அல்லாஹுக்கு பதில் சொல்லியே ஆகா வேண்டுமடோய்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross