செய்தி: 2ஆவது பைப்லைன் திட்டம் குறித்து விவாதிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசர கூட்டம்! காரசாரமான வாக்குவாதங்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றம்!! வீடியோ காட்சிகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கௌரவ திருடர்கள் ஜாக்கிரதை ! posted byM.S.Kaja Mahlari (Singapore)[19 December 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24595
சலாம். மொத்தத்தில் இந்த அடாவடிதனத்தை அறங்கேட்டும் நகர்நல மன்ற உறுப்பினர்கள் "தனக்கு ஊழல் செய்ய ,மக்கள் பணத்தை அநியாயமாக "கபளீகரம் " பண்ண கொள்ளை அடிக்க ,டீசண்டாக திருட முடியாமல் இந்த தலைவியும், அவருக்கு துணை நிற்கும் அப்பழுக்கற்ற யோக்கியவான்களும் தடையாக இருக்கிறார்களே என்பதின் ஆதங்கமாகவே நடைபெற்று உள்ளது என எண்ணத் (தூண்டுகிறது) தோன்றுகிறது ! அல்லாஹ் மிக அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross