Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[21 December 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24714
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த செய்தியை படித்ததுமே. இந்த நாசமா போன >>DCW << தொழிற்சாலை மீது. நமக்கு கடும் கோபம் வருவதோடு ......நாம் 2006 இருந்தே நாம் கொஞ்சமும் ....துளியளவு ....உணர்ச்சியே ....இல்லாமல் தூங்கி கொண்டு தான்.இருந்து இருக்கிறோம் .....அப்பாட ..நினைத்து பார்க்கவே பயமாகவும் ...மன சங்கடமாகவும் இருக்கிறது.
2006 வருஷம் பத்திரிக்கையில் வந்ததும் ....கூட தெரியாமல் ...இருந்து இருக்கிறோம். இத்தனையிலும் நம் ஊரில் நன்கு படித்த டாக்டர் , வக்கீல் , பெரிய ..பெரிய ...கம்பெனிகளிலும் நல்ல பதவிகளிலும் ,, நல்ல செல்வாக்கு உள்ள பெரும் வசதி படைத்தவர்கள் ....அரசியல் கட்சிகளில் நல்ல பதவிகளில் இருந்துமா ??? நம் ஊரின் நிலைமை இப்படி ??? மேலும் அந்த கால கட்டங்களில் நம் ஊர் நகர் மன்றதில் தலைவர்களாக இருந்தவர்கள் நல்லவர்கள் + நேர்மையானவர்கள் அப்படி பட்டவர்கள் பதவியில் இருந்துமா ???? நாம் முழுமையாகவே தூங்கி கொண்டு இருந்து இருக்கிறோம்...............நாம் இந்த நாசமா போன >>>DCW <<< தொழிற்சாலையை இழுத்து மூடாமல் சும்மாவே இருந்து உள்ளோம் ..... யா அல்லாஹ் நீ தான் எங்கள் ஊர் மக்களை முழுமையாகவே காப்பாட்ட வேணும்.......
இப்போது நம்மை முழு தூக்கத்தில் இருந்து எழுப்பிய >>KEPA <<< அமைப்பை நாம் மனம் குளிரவே பாராட்டி .....இவர்களுக்கு எந்த ஒரு சங்கடத்தையும் கொடுக்காது ....இவர்களை முன் நிறுத்தி ....>>DCW << வை ஒழித்து ....நம் வெற்றி காண வேணும் .....இது ஓன்று தான் நம் ஊர் மக்கள் யாவர்களின் முழு எண்ணமாகவே இருக்கணும் ....ஒற்றுமை தான் நம் மக்களின் முழு பலம் .....
நம்முடைய மன கசப்புக்களை எல்லாம் பெரிது படுத்தாமல் ......ஒற்றுமையை முன் நிறுத்தி ....நமக்கு ஒரு '' விடிவை ''' ஏற்படுத்தணும் ...........
>>>>>நாம் ஒற்றுமையாகவே இருப்போம் .....இன்ஷா அல்லாஹ் '''அல்லாஹ் நமக்கு முழு வெற்றி யாக்கி தந்தருள் வானகவும் ஆமீன். வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross