Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:28:16 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9832
#KOTW9832
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 21, 2012
DCW தொழிற்சாலையினால் புற்றுநோய்கள் பெருகுவதாக 2006ம் ஆண்டே வெளிவந்த பத்திரிக்கை செய்தி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2511 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக DCW தொழிற்சாலை இயங்கிவருகிறது. இத்தொழிற்சாலை ஏற்படுத்தும் மாசு காரணமாக புற்றுநோய்கள் உட்பட பல நோய்கள் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் பெருகிவருவதாக - 2006 ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த யூத் இந்தியா என்ற பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.

மேலும் அந்த செய்தியில் - DCW தொழிலாளிகள், சில கோரிக்கைகளை முன்வைத்து இரு மாதங்களாக வேலைநிறுத்தம் செய்து வருவதும், மேலும் அந்நிறுவனத்தில் சுமார் 700 பேரே நிரந்தர தொழிலாளர்கள் என்றும், சுமார் 2500 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.





தகவல்:
KEPA


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. DCW எனும் விஷ பாம்பின் பல் விரைவில் பிடுங்கப்படுவது உறுதி..!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [21 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24709

இந்த விஷப் பாம்புக்கு நாலு பக்கமும் வேலிகட்டுற வேலயத் தொடங்கியாச்சு! கட்டி முடிஞ்சதும் அதன் விஷ பல்லை புடுங்குறது உறுதி! அப்புறம் எப்படி சீறுது? சினுங்குதுன்னு பார்க்கலாம்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [21 December 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24714

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த செய்தியை படித்ததுமே. இந்த நாசமா போன >>DCW << தொழிற்சாலை மீது. நமக்கு கடும் கோபம் வருவதோடு ......நாம் 2006 இருந்தே நாம் கொஞ்சமும் ....துளியளவு ....உணர்ச்சியே ....இல்லாமல் தூங்கி கொண்டு தான்.இருந்து இருக்கிறோம் .....அப்பாட ..நினைத்து பார்க்கவே பயமாகவும் ...மன சங்கடமாகவும் இருக்கிறது.

2006 வருஷம் பத்திரிக்கையில் வந்ததும் ....கூட தெரியாமல் ...இருந்து இருக்கிறோம். இத்தனையிலும் நம் ஊரில் நன்கு படித்த டாக்டர் , வக்கீல் , பெரிய ..பெரிய ...கம்பெனிகளிலும் நல்ல பதவிகளிலும் ,, நல்ல செல்வாக்கு உள்ள பெரும் வசதி படைத்தவர்கள் ....அரசியல் கட்சிகளில் நல்ல பதவிகளில் இருந்துமா ??? நம் ஊரின் நிலைமை இப்படி ??? மேலும் அந்த கால கட்டங்களில் நம் ஊர் நகர் மன்றதில் தலைவர்களாக இருந்தவர்கள் நல்லவர்கள் + நேர்மையானவர்கள் அப்படி பட்டவர்கள் பதவியில் இருந்துமா ???? நாம் முழுமையாகவே தூங்கி கொண்டு இருந்து இருக்கிறோம்...............நாம் இந்த நாசமா போன >>>DCW <<< தொழிற்சாலையை இழுத்து மூடாமல் சும்மாவே இருந்து உள்ளோம் ..... யா அல்லாஹ் நீ தான் எங்கள் ஊர் மக்களை முழுமையாகவே காப்பாட்ட வேணும்.......

இப்போது நம்மை முழு தூக்கத்தில் இருந்து எழுப்பிய >>KEPA <<< அமைப்பை நாம் மனம் குளிரவே பாராட்டி .....இவர்களுக்கு எந்த ஒரு சங்கடத்தையும் கொடுக்காது ....இவர்களை முன் நிறுத்தி ....>>DCW << வை ஒழித்து ....நம் வெற்றி காண வேணும் .....இது ஓன்று தான் நம் ஊர் மக்கள் யாவர்களின் முழு எண்ணமாகவே இருக்கணும் ....ஒற்றுமை தான் நம் மக்களின் முழு பலம் .....

நம்முடைய மன கசப்புக்களை எல்லாம் பெரிது படுத்தாமல் ......ஒற்றுமையை முன் நிறுத்தி ....நமக்கு ஒரு '' விடிவை ''' ஏற்படுத்தணும் ...........

>>>>>நாம் ஒற்றுமையாகவே இருப்போம் .....இன்ஷா அல்லாஹ் '''அல்லாஹ் நமக்கு முழு வெற்றி யாக்கி தந்தருள் வானகவும் ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved