காயல்பட்டினம் நகராட்சியில் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க - அரசு உதவி தொகையில் எஞ்சிய தொகையான 2 லட்சம் ரூபாய் - காயல்பட்டினம் நகராட்சியின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் - சந்திரகாந்த் பி காம்ப்ளே IAS - டிசம்பர் 12 அன்று பிறப்பித்தார்.
இத்தொகை - State Bank of India வங்கியின் தூத்துக்குடி கிளையில் உள்ள காயல்பட்டினம் நகராட்சியின் 10852663985 என்ற எண் கொண்ட வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross