காயல்பட்டினம் நகராட்சியில் செய்திகளை சேகரிக்க - காயல்பட்டணம்.காம் இணையதள நிருபர்களுக்கு - எந்த தடங்கலும் ஏற்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று (டிசம்பர் 14; வெள்ளிக்கிழமை) ஆணையிட்டது.
இது குறித்து சில ஊடகங்கள் டிசம்பர் 15 அன்று செய்தி வெளியிட்டிருந்தன. Times of India நாளிதழ் டிசம்பர் 16 ஞாயிறு அன்று - அதன் மதுரை பதிப்பில் வெளியிட்டுள்ள செய்தி::
1. A humble request to the Admin posted byAbdul Wahid S. (Kayalpatnam.)[20 December 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 24688
இந்த Interim Order ஐ உடனே காப்பி எடுத்து சென்னையில் நமதூர் மக்களுக்காக சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற நம்ம கவுன்சிலர்மார்களுக்கு (14 பேர்களுக்கு) கூரியரில் அனுப்பவும்.
கூடவே இவர்களுடைய இந்த புனித யாத்திரைக்கு sponsor பண்ணிய புண்ணியவான்(கள்) அல்லது அமைப்பைக் சார்ந்தவர்(கள்) யாராவது இருப்பதாகத் தெரிந்தால் அவர்(களுக்கும்) ஒரு காப்பி அனுப்பவும்.
2. Hats Off posted byHaafil S.H.Zainul Abideen (Dammam)[20 December 2012] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24691
It's another feather added to the cap of Kayalpatnam.com. The interim verdict is a fine example of the proverb, Hard work reaps rewards. Wishing kayalpatnam.com administration to attain more and more such accomplishments in the future as well.
3. இந்த வழக்கிற்காக மக்கள் வரி பணத்தை வீண் விரையும் செய்த நகர்மன்றதை மிக வன்மையாக கண்டிக்கிறேன்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[20 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24696
அபாயகரமான அமில கழிவை கடலில் கலக்கும் DCW வை எதிர்த்து மக்கள் வரி பணத்தில் நகராட்சி வழக்கு போட துப்பில்லை...! DCWவை எதிர்த்து தீர்மானமாவது போட்டீர்களா...? எங்கே செல்கிறது மக்கள் பணம்...?
காயல்பட்டணம்.காம் குறித்த வழக்கு தொடர்பாக நகராட்சி மன்றம் ரூபாய் 25,000 க்கும் மேல் வீண் விரயம் செய்யப்பட்டு இருக்கலாம்...! இன்னும் எவ்வளவு பணம் இந்த வழக்கிற்காக நமது வரி பணம் செலவு செய்யப்படுமோ...! - நமது வரி பணம் எந்த அளவுக்கு நாசமாக்க படுகிறது...
நகராட்சியின் உள்ளே மீடியா வந்து செய்தி சேகரித்து மக்களுக்கு அந்த செய்தியை வெளிப்படுத்துவதால் நகரமன்ற உறுப்பினர்களுக்கு என்ன இடஞ்சல்...?
நகரமன்ற கூட்ட நடப்புகளை மக்கள் எப்படித்தான் அறிவது...? ஏன் மீடியா வரக்கூடாது...?
உங்களுக்கு ஓட்டு போட மட்டும் மக்கள் வேண்டும் பிறகு நீங்கள் உறுப்பினராகிய பின்பு அங்குள்ள செய்திகள் மக்களுக்கு போய் சேர கூடாதோ..?
இந்த வழக்கிற்காக மக்கள் வரி பணத்தை வீண் விரையும் செய்த நகர்மன்றதை மிக வன்மையாக கண்டிக்கிறேன்...
இந்த வழக்கோடு செலவை நிறுத்தி கொள்ளுங்கள்... இனியும் தேவை இல்லாமல் மீடியாவிர்க்காக நீதி மன்றத்தில் செலவுகள் செய்தீர்கள் என்றால் வரி பணம் செலுத்தும் அணைத்து மக்களின் எதிர்ப்பை நகரமன்ற வாயிலில் (ஆர்ப்பாட்டம்) சந்திக்க நேரிடும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross