செய்தி: 2ஆவது பைப்லைன் திட்டம் குறித்து விவாதிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசர கூட்டம்! காரசாரமான வாக்குவாதங்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றம்!! வீடியோ காட்சிகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நயவஞ்சகத்தனம் posted byhasbullah mackie (dubai)[22 December 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24737
மானுட வசந்தங்களே சற்று சிந்தியுங்கள்... அல்லாஹுவின் மீது சத்தியம் செய்து வாக்குகளில் வெற்றிபெற்று உறுப்பினர்களாக இருந்து இந்த நடப்புகளை ரசித்து கொண்டு ஏதோ ஒரு உறுப்பினர் அசிங்கமான வார்த்தையை நம் சமுதாய பெண் மக்களிடம் பேசுகிறாரே,,,, வாய் மூடி அமைதியாக இருப்பதன் அர்த்தம் என்ன? வாடி போடி என்று மரியாதை இல்லாம அடாவடித்தனம் பண்ணும் இவர்களுக்கு பின்னால் நான் மார்க்கத்தின் மூலமாக அல்லாஹுவின் பெயரில் சத்தியம் செய்கிறேன் என்று தன்னிலை விளக்கம் வேறு.
அதில் தவறுதலாக சீண்டும் ஒரு கிழக்கு பகுதி உறுப்பினரும் கூட ஆதரவு. என்ன வெக்க கேடு...
தங்களின் சகோதரியை இப்படி ஒரு மாற்று சகோதரன் வைக்கு வந்தபடி ஒரு தலைவி என்று பார்க்காமல் பேசுகிறானே... அதை முதலில் நிறுத்த சொல்ல உங்களுக்கெல்லாம் மனம் இல்லையா என்ன? ஒரு தலைவியிடம் அல்லது ஒரு மன்றத்தில் தனக்கு தலைவியின் கருத்து திருப்தியில்லையென்றால் வெளிநடப்பு செய்ய வேண்டியதுதானே அரசியல் நாகரீகம்.. அதை விட்டு விட்டு கையை காட்டி பேசுவதும், தகாத வார்த்தைகளை எல்லாம் பேசுவதும், அதற்க்கு துணை போகுவதும் , இது தான் அல்லாஹு ரசூல் கற்று தந்த வழியா? என்ன தான் நல்ல காரியம் பண்ண நினைத்தாலும் உறுப்பினர்களின் நிலைமை பணம் சம்பாதிக்க வென்றும் என்ற நோக்கம் தான்.
இது video படமாக்க படவில்லையென்றால் தலைவியை கை நீட்டி இருப்பார்கள் என்பது உறுதி.... இதற்க்கு முன் நடந்த கூட்டங்களில் நான் இப்படி எல்லாம் பேசவில்லை என்று மறுக்கிறார் பத்ருல் ஹக் என்ற உறுப்பினர்... இதெற்கெல்லாம் தீர்வு video பதிவு ஒன்றே மக்களுக்கு உண்மையை வெளிபடுத்தும்.
ஒரு உறுப்பினர் video வேண்டாம் என்று camera முன்னால் கத்துகிறார். என்ன ஒரு அடாவடித்தனம்.,, இது தான் படிக்காத அறிவாளி என்பதோ....?
என்ன ஒரு வெட்க கேடு... இதை எல்லாம் மறைப்பதற்காக எல்லோரும் போய் collector இடம் மனு தலைவியை நீக்க வேண்டி... collector அல்லது அரசியல் அதிகாரியிடம் முறையாக தலைவி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...
இந்த வீடியோ பதிவை ஒரு ஆதாரமாக collector இடம் காண்பிக்க வேண்டும்.
ஆக மொத்தத்தில் சமுதாய ஒற்றுமை என்னும் ஒரு தகுதி இந்த உறுப்பினர்களிடம் இல்லை...
இவர்கள் செய்த செயல்களுக்கு அல்லாஹுவிடதில் பதில் சொல்லியே ஆக வேண்டும்,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross