செய்தி: DCW ஆலைக்கெதிராக சுற்றுப்புறத்திலுள்ள அனைத்து ஊர்களிலும் - ஜன.15க்குள் ஒரு லட்சம் கையெழுத்து சேகரிக்க - KEPA கூட்டிய அனைத்து ஜமாஅத் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழ்த்துக்கள் posted byM.E.L.NUSKI (Riyadh -KSA)[02 January 2013] IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24864
இப்படி ஒற்றுமையாக அனைவரையும் பார்க்கின்றபோது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த நாசகர DCW வின் அட்டூழியம், மற்றும் அத்துமீறல் சம்பந்தமான ஆவணங்கள் வக்கீல் ஜோயல், போன்றவர்களிடம் இருக்கும். அவரும் பொது நல வழக்கு போடுவதாக அறிகிறேன் . அவரையும் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்கள் கேட்டு பெறலாம்.
தொடரட்டும் நின் பணி KEPA .
M .E .L .நுஸ்கி
மற்றும் ரியாத் காயல் சகோதர்கள்
ரியாத்
சவுதி அரேபியா
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross