செய்தி: நகரில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கான நிலம் தொடர்பாக ஐக்கியப் பேரவை கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான்ங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Thanks a lot posted byAbdul Wahid S. (Kayalpatnam.)[04 January 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 24876
அன்பு நண்பர் சாளை சலீம் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ)
தங்களுடைய நியாயமான சந்தேகத்திற்கு ஒரு வேலை நான் புரிந்துகொண்ட விதம் விளக்கமாகலாம்.
(Waiting for the clarification from the concerned people is a waste of time)
Scene - 1
KWT (Kayal Welfare Trust) விடுத்த வேண்டுகோளின் பெயரில் குப்பை கொட்டுவதற்காக சுமார் 2 ஏக்கர் நிலம் தருவதற்கு நமது முன்னாள் பஞ்சாயத் தலைவர் அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்
உறுதிமொழி அளித்திருக்கிறார்.
(ஏதோ ஒரு காரணத்தினால் அது கைகூடாமல் போய்விட்டது)
Scene - 2
கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு முன் நம் நகராட்சித் தலைவி நகராட்சிக்கு இடம் (குப்பை கொட்டுவதற்கும் Bio-Gas Plant அமைப்பதற்கும் ) தேவைப்படுகிறது என்று ஊரிலுள்ள அனைத்து ஜமா-அத்திற்க்கும், தனவந்தர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று இந்த இணையதளத்தில் செய்தி வெளியாகிய ஞாபகம்.
Scene - 3
(இடம் தேவை சம்பந்தமாக நமது நகராட்சியில் போடப்பட்ட
தீர்மானம்)
முதலில் அரசாங்கத்திடம் இடம் கேட்போம். அரசு தர முடியாத / இயலாத பட்சத்தில் ஐக்கிய பேரவையில் இடம் கேட்போம்.
அரசிடமிருந்து பதில் வருவதற்கு முன்பே ஐக்கிய பேரவையில் தலைவி இல்லாமல் (தலைவிக்கு கால அவகாசம் கொடுக்கப்படாமல்) துணைத்தலைவர் தலைமையில் அவசர அவசரமாக சென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கேட்கப்பட்ட நோக்கம் பொதுநலமாக இருந்தாலும் கேட்பவர்கள் கேட்டால்தான் கொடுப்பவர்கள் கொடுப்பார்கள்.
Anyway நம்ம ஊர் மக்கள் அந்த கொடையாளிக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளார்கள். Thanks a lot
------------------
But one thing we all should realize is that we are setting a bad example for our future generation by giving our land at giveaway rate, if not free instead of extracting from the government the right amount. We are doing this again and again. We pay tax and we should make our government pay for our welfare.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross