செய்தி: DCW தொழிற்சாலை மீது நடவடிக்கை கோரி, KEPA சார்பில் நகரில் கையெழுத்து சேகரிப்பு! திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம்ம ஊரு காவல்காரன்...KEPA . posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[11 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24976
மாஷா அல்லாஹ்! KEPA மற்றும் பல நல்ல உள்ளங்களின் கடும் முயற்சியால் நல்ல பலன் ஏற்பட்டுள்ளது. மக்களிடத்தில் நாம் எதிர்பார்த்த விழிப்புணர்வும், வேகமும் தெள்ளத்தெளிவாக விளங்குகின்றது. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் இதற்கோர் நல்ல முடிவு ஏற்ப்படும்.
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross