நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் வல்லோன் நமக்கு தந்தருள்வானாக...ஆமீன். posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.)[22 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25177
இக் கொடிய நோய் குறித்த விழிப்புணர்வு நம் மக்களிடம் நன்றாக சென்றடைந்துள்ளதை நான் நேரில் கண்டு வியந்தேன். நம்தூரில் சுமார் பதிமூன்று இடங்களில் சொட்டு மருந்து முகாம்ங்கள் நடத்தப்பட்டன. தெருவெங்கும் மழலைகளைச் சுமந்தும், நடத்தியும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வந்த வண்ணம் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக நம் அரசு மேற்கொண்ட அபார முயற்சியால் இரண்டாண்டுகளாக நம் தமிழகத்தில் முற்ரிலுமாக போலியோ ஒழிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதே!
இத் தளத்தின் வாசகர் சகோதரர் எம்.ஈ.முஹ்யத்தீன் அப்துல் காதர் அவர்களின் அருமை புதல்வி மற்றும் மருமகன் புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தது குறித்து அவர்கள் வெளிப்படுத்திய நன்றியுணர்வுக்கு மிக்க நன்றி!
வல்ல அல்லாஹ் நம் மழலைச் செல்வங்களை இக் கொடிய இளம்பிள்ளை வாத நோயிலிருந்து பாதுகாத்தருள்வானாக...ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross