Re:... posted byNOOR MOHAMED ZAKARIYA (KAYALPATNAM)[30 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25289
நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வருடாந்திர பரிசோதனை!மிகவும் பாராட்டுக்குரியதுதான்.
இருந்ந்தாலும், 9-வது வார்டைச் சார்ந்த மரைக்கார் பள்ளித் தெருவில் பல மாதங்களாக அநேக வீடுகளில் வரும் குடிநீர் மிகவும் சாக்கடையான தண்ணீராக வந்துக்கொண்டிருக்கிறது. இது குறித்து பல தடவை அந்த வார்டு கவுன்சிலரிடமும், நகராட்சிஇலும் முறை ஈடு செய்த பின்னர் வந்து பரிசோதனை செய்து விட்டு சென்றார்கள். எனினும், எந்தவொரு பலனும் அதனால் கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.
குடிதண்ணீர் இன்றி எது இருந்தும் என்னதான் பயன்????? யனவே, சிந்தித்து சுத்தமான தண்ணீர் கிடைக்க எங்களது தாக உணர்வை புரிந்து கடமையை கண் என கருதி செயல்படுங்கள்! உங்கள் செயல்பாட்டிற்கு மிக்க நன்றிகள் !!!!!!!!
இப்படிக்கு;
-9 வது வார்டு மக்கள்,
மரைக்கார் பள்ளித் தெரு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross