ஒரு ஜான் எடுத்தாலும் தவறு... தவறு தான்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[31 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25297
ஆசிரியர் - N.S.E..மஹ்மூது மாமா அவர்கள் நகரில் நடக்கும் உண்மை சம்பவத்தை மிக தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்கள்... அரசு நிலமாகட்டும் - தனியார் நிலமாகட்டும் அதில் அருகில் உள்ளவர்கள் ஒரு ஜான் எடுத்தாலும் தவறு... தவறு தான்... அதை நியாய படுத்த முடியாது...
சமீபத்தில் நம் நகரில் ஒரு மிக பெரிய வர்த்தக வளாகம் அரசு அதிகாரிகளால் ஆக்கிரமிப்பு என்று நீதி மன்ற ஆணையுடன் அந்த கட்டிடம் தரை மட்டமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross