அந்த அல்லாஹ்விற்கே வெளிச்சம் ! !! posted byM.S.Kaja Mahlari (Singapore.)[02 February 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 25316
பொதுவாக முஸ்லிம்களின் கல்வி, கலாச்சாரம், மார்க்கம் போன்றவற்றிக்கு பாதிப்பு என வரும்போது அனைவரும் ஒன்றுபட்டு எதிர்ப்பு காட்டி, அதனை நீக்க ஓரணியில் இணைந்து பாடுபட வேண்டும். கொள்கை விசயத்தில் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்பது முடியாத காரியம். காரணம் . எனது சமுதாயம் 73 ஆக பிரியும் அதில் ஒன்றைதவிர அனைத்தும் நரகிற்கே செல்லும் . அந்த ஒன்று "நானும் எனது தோழர்களும் எந்த கொள்கையில் இருக்கிறோமோ அந்த ஒரு கூட்டமே ஜெயம்பெற்ற கூட்டம். அதுவே சுவனம் செல்லும் கூட்டம் என நபி (ஸல்) அவர்கள் கூறிய சொல்லை யாரும் மாற்ற முடியாது ! 73 ஐ 7 ஆக ஆக்கவோ, 700 ஆக ஆக்கவோ யாராலும் முடியாது ! ஆகவே ! பொதுவான விசயத்தில் ஒன்றாக இணைந்து கூட்டாக குரல் கொடுக்கலாம் ! இதில் எது சாத்தியப்படும், எது அசாத்தியப்படும் என்பது அந்த அல்லாஹ்விற்கே வெளிச்சம் ! !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross