இன்னா லில்லாஹி... posted byS.K.Salih (Kayalpatnam)[04 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25355
காயல் மகபூப் காக்காவின் அன்புத் தாயாரது மரணச் செய்தி மனதுக்குத் துயரமளிக்கிறது.
மகபூப் காக்கா அவர்களைப் பார்ப்பதற்காக அவர்களின் இல்லம் செல்லும்போதெல்லாம் இன்முகத்துடன் வரவேற்பார்கள்... கனிவான உள்ளம் கொண்ட கண்ணியமிக்க பெண்மணி அவர்கள். இறைவழிபாட்டில் நிலையான நாட்டம் கொண்டிருந்தவர்கள். தனது நற்குணத்தால், உற்றார் - உறவினர், அண்டை - அயலார்எ ன அனைவரையும் கவர்ந்திழுத்த அந்தப் புண்ணியவதி இன்று நம்முடன் இல்லை.
கருணையுள்ள அல்லாஹ் அன்னாரின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் அவர்களையும், நம்மையும் சேர்த்தருள்வானாக, ஆமீன்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மகபூக் காக்கா உள்ளிட்ட குடும்பத்தாருக்கு அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross