Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:53:15 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10107
#KOTW10107
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 3, 2013
முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் தாயார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3394 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான காயல் மகபூப் (கைபேசி எண்: +91 97907 40787) தாயார் அஹ்மத் முஹ்யித்தீன் ஃபாத்திமா (லெப்பை), இன்று காலை 09.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 83.

அன்னார், மர்ஹூம் மஹ்பூப் பல்கீஸ் என்பவரின் மகளும், மர்ஹூம் கண்டி ஷேக் நூருத்தீன் என்பவரின் மனைவியும், காயல் மகபூபின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் கடைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்) [03 February 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 25318

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுப்பானாக ! மர் ஹூமாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அந்த இழப்பினை தாங்கும் வலிமையை கொடுப்பானாக !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னாலில்லாஹி ...
posted by N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம்) [03 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25319

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Gz) [03 February 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 25321

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னல்லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by abdul azeez (chennai) [03 February 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25322

எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக ! ஆமீன் . மர்ஹூமா குடும்பத்தார் அனைவரும் பொறுமையினை கடைபிடிக்க வேண்டுவதுடன், எங்களது சலாத்தையும் தெருவித்துக் கொள்கிறோம் ! வஸ்ஸலாம்

முஹம்மத் அலி ஜின்னாஹ்,
A G அப்துல் அஜீஸ்
L K S , சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [03 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25323

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

அன்பு நண்பர் மகபூப் அவர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று கொண்டவர்களாக சபூர் செய்து கொள்ளவும்! வல்ல இறைவன் உங்கள் தாயாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை தந்தருள்வானாக!

பெற்ற பிள்ளைகள் கேட்க்கும் துவாவும், அவர்களின் நல்லறனும், இபாததுகளும் மட்டுமே அவர்களுக்கு நன்மை சேர்க்கும், வேறு எந்த செயலும் அவர்களுடன் சேர்ந்து செல்லாது என்பதும் உங்களுக்கு தெரியாததல்ல. ஆகவே உங்கள் தாயார் ஹக்கில் அதிகமாக துவா கேக்கவும்!

தங்கள் தாயாரை இழந்த துயரில் துவளும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தையும், சலாதையும் தெரிவித்து கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by SUPER IBRAHIM. S.H. (RIYADH - K.S.A.) [03 February 2013]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25324

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனை நுஹர செய்வானாக ஆமீன். ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!

லெப்பை அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு, மகபூப் மாமா, சஹோதரிஹல்லுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன்.

மிக்க வருத்தமுடன்,

சூப்பர் இப்ராகிம், எஸ்.எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. “ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [03 February 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25325

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாகவும் ஆமீன்.

சுபான் ந.மீ .பீர் முஹம்மத்
அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Abdul Rahman (Abu Dhabi) [03 February 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25326

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திக்கின்றேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...இன்னாளில்லாஹி
posted by NIZAR (KAYALPATNAM) [03 February 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25328

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக,

மர்ஹூமா அவர்களுடைய நட்குனங்களையும், கண்ணியமான வாழ்கையையும் அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கும், என்னுடன் எப்பொழுதும் பாசமாக இருக்கும் மரியாதைக்குரிய காயல் மகபூப் காக்கா அவர்களுக்கும் என் சலாதையும்,ஆழ்ந்த இரங்கலையும் தெர்வித்து கொள்கிறேன்,அல்லாஹுக்காக சபூர் செய்து அவர்கள் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோமாக,,,,,,

YOURS,
NIZAR,
DEEVU STREET.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by MAHABOOB HUSAIN (DUBAI) [03 February 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25329

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Kader K.M (Dubai) [03 February 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25330

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. انا لله وانا اليه را جعون
posted by M.S.Kaja Mahlri (Singapore) [03 February 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 25332

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

انا لله وانا اليه را جعون

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன். நாளை மறுமையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை பெற்று ,நற்பாக்கியம் அடைய து'ஆ கேட்கிறேன் !

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன்.

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by nainamohamed (kuwait) [03 February 2013]
IP: 62.*.*.* Kuwait | Comment Reference Number: 25334

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. வருந்துகின்றோம்.
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [03 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25337

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜிய்யூன்! அருமைச் சகோதரர் காயல் மஹ்பூப் அவர்களின் தாயர் வஃபாத் செய்தி அறிந்து கவலையுற்றேன். எல்லாம் வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் நல் அமல்கள் யாவையும் அங்கீகரித்து நாளை மஃஷரில் அர்ஷுடைய நிழலில் அமரச் செய்து வலது புறக் கூட்டத்தாரோடு வாஞ்சை மிகு சுவப்பதியில் பிரவேசிக்கச் செய்தருள்வானாக! ஆமீன்.

பிரிவால் வாடும் அருமைச் சகோதரர் காயல் மஹ்பூப் காக்கா மற்றும் அன்னாரது குடும்பத்தார் அனைவருக்கும் என் சலாத்தை தெரிவித்துக் கொள்வதோடு மேலான பொறுமையைக் கடைபிடித்து வல்லோனின் கனிவை பெறுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

-ஹிஜாஸ் மைந்தன்.
காயல்பட்டணம் டாட் காம். எழுத்துமேடை கட்டுரையாளன்.
சதுக்கைத் தெரு,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by saburudeen (dubai) [03 February 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25338

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து, மேலான சுவனப் பதியில் நுழையச் செய்வானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Muhammad Ibrahim (Guangzhou (China)) [04 February 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 25342

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் மகபூப் மாமா & குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (காயல்பட்டினம்.) [04 February 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 25347

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை வல்ல அல்லாஹ் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

துயரத்தில் இருக்கும் சகோ. காயல் மகபூப் அவர்களுக்கும், மற்றும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் என் ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். அனைவர்களுக்கும் வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையை தருவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. எல்லாம் வல்ல அல்லாஹ்
posted by Mohamed Salih (Bangalore) [04 February 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 25348

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுப்பானாக!

மர்ஹூமாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அந்த இழப்பினை தாங்கும் வலிமையை கொடுப்பானாக !

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. இன்னா லில்லாஹி...
posted by S.K.Salih (Kayalpatnam) [04 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25355

காயல் மகபூப் காக்காவின் அன்புத் தாயாரது மரணச் செய்தி மனதுக்குத் துயரமளிக்கிறது.

மகபூப் காக்கா அவர்களைப் பார்ப்பதற்காக அவர்களின் இல்லம் செல்லும்போதெல்லாம் இன்முகத்துடன் வரவேற்பார்கள்... கனிவான உள்ளம் கொண்ட கண்ணியமிக்க பெண்மணி அவர்கள். இறைவழிபாட்டில் நிலையான நாட்டம் கொண்டிருந்தவர்கள். தனது நற்குணத்தால், உற்றார் - உறவினர், அண்டை - அயலார்எ ன அனைவரையும் கவர்ந்திழுத்த அந்தப் புண்ணியவதி இன்று நம்முடன் இல்லை.

கருணையுள்ள அல்லாஹ் அன்னாரின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் அவர்களையும், நம்மையும் சேர்த்தருள்வானாக, ஆமீன்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மகபூக் காக்கா உள்ளிட்ட குடும்பத்தாருக்கு அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by M.S.Sayyid Mohammed (bangkok) [04 February 2013]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 25359

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்

M . S . செய்யது முஹம்மது.
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...Condolence
posted by Segu Abdul Cader (Quede Millath Nagar) [04 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25370

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ _
نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. இன்னாலில்லாஹி...
posted by Salai. Mohamed Mohideen (USA) [05 February 2013]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 25385

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக.

அன்னாரை இழந்து வாடும் சகோதரர் காயல் மகபூப் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தரூவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [05 February 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25401

அன்பு சகோதரர் காயல் மகபூப் அவர்களின் தாயார் அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள் என்பதை அறிந்து கவலை அடைந்தோம். அல்லாஹ்வின் கட்டளை படி நடந்து விட்ட துயர சம்பவத்திற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை தருவானாக. மர்ஹூமா அவர்களின் மண்ணறையை பிரகாசமாக்கிநாளை மறுமையில் மேலான சுவனம் நுழைய அருள் புரிவானாக ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved