Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:39:02 AM
செவ்வாய் | 3 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1951, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5912:1215:3218:0319:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:18Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:00
மறைவு17:57மறைவு19:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0305:2905:55
உச்சி
12:07
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1918:4519:11
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameNizar
PlaceKayalpatnam
Approved Comments307
Rejected Comments19
கருத்துக்கள்
எண்ணிக்கை
307
பக்க எண்
1/31
பக்கம் செல்ல
செய்தி: புன்னகை மன்றம் குழுமம், அரிமா சங்கம், அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை இணைவில் அல்அமீன் பள்ளியில் அக். 15 அன்று பொது மருத்துவ இலவச முகாம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மக்கள் சேவை
posted by Nizar (Kayalpatnam) [13 October 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45829

*Jazakallahu haira...மக்கள் சேவைக்கு உதவும் அட்மின் தம்பி S.k.சாலிஹ் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.....*


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் நகர தலைவர் காலமானார்! ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! (நல்லடக்க நிறைவுக்குப் பின் சேர்க்கப்பட்ட கூடுதல் தகவல்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [13 August 2016]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 44440

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

எளிமை மற்றும் பொது சேவையின் இலக்கணமாக வாழ்ந்த அல்ஹாஜ் வாவு K.S. முஹம்மது நாசர் அவர்கள் மறைவு காயல் மற்றும் முஸ்லீம் லீக் பேரியக்கத்துக்கு பேரிழப்பாகும்.பொது வாழ்வில் நேர்மையும்.தூய ஒழுக்கமும்,இனிய பண்பும் கொண்ட தன்னிகரற்ற சேவகனாக வாழ்ந்து வந்தார்கள்.ஊரின் சேவை அமைப்புகளில் அவர்கள் ஆற்றிய சேவை வருங்கால இளைஞ்சர்களுக்கு முன்மாதிரியாக உள்ளது எனலாம்.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை 'கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும்பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெரிவித்து கொள்கிறேன் …..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரியாத் கா.ந.மன்ற ஆலோசகரின் சகோதரர் காலமானார்! நாளை காலை 8 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [28 May 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 43965

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,

எப்பொழுதும் புன்னகையும்,இனிய மனமும் கொண்ட நண்பர் கூஸ் ஸலீம் அவர்களின் வபாத் செய்தி அதிர்ச்சியை தந்தது.எப்பொழுதும் குழந்தை தனமான அவனின் எதார்த்தமான உரையாடல் நினைவில் வந்துகொண்டே இருக்கிறது.சிறுவர் பருவத்தில் இருந்து அவரோடு இருந்த நிகழ்வுகள் இதயத்தை தொட்டு செல்கிறது.

அவனுடய பிரிவால் ஏற்பட்ட துயரம் இன்னும் விலகவில்லை.இன்னாலில்லாஹி என்ற இறைவசனத்தை கொண்டு ஆறுதல் பெறுவதை தவிர வேறில்லை.எல்லோரும் அவனிடம் திரும்புபவர்கலாகவே உள்ளோம்.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மேலும் என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் சலாதினையும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் …..

இவரை இழந்து வாடும் அவரது சகோதரர் ரியாத் காயல் நல மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் என் பாசத்துக்குரிய தம்பி கூஸ் எஸ்.ஏ,டீ.முஹம்மத் அபூபக்கர் அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அல்லாஹ் அழகிய பொறுமையை உங்களுக்குத் தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வாகன விபத்தில் காயலர் காலமானார்! மே 15 (நாளை) காலை 08.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [14 May 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 43780

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவர்க்கத்தை சொந்தமாக்குவானாக, மேலும், அவர்களை இழந்து வாடும் மக்கள்,மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.

இன்னா லில்லாஹி என்ற இறைவசனத்தை கொண்டு ஆறுதல் பெற்றுகொள்வோம்.எல்லோரும் அவன் பக்கம் மீல்பவர்கலாகவே இருக்கிறோம்.மர்ஹூம் அவர்களின் இழப்பினால் தாங்கமுடியாத வருத்தத்திலும்,மனவேதனயிலும் இருக்கும் உறவினர்களுக்கு வல்ல அல்லாஹ் சபுரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார்! இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [23 April 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43608

அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு வல்ல இறைவன் வழங்குவானாக......

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார், அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக..ஆமீன்.................


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தம்பி காலமானார்! இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்!! (புகைப்படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [11 February 2016]
IP: 103.*.*.* | Comment Reference Number: 43088

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் .

வல்ல ரஹ்மான் மர்ஹும் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களின் நல் அமல்களை ஏற்று உயர்வான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக ஆமீன்

அன்னாரைப் பிரிந்து வாடும் அவர்களது தந்தை முத்து அஹ்மது, சகோதரர்கள்,M.A. முஹம்மது ஈஸா, M.A. அஹ்மது ஜமால்,M.A. ஷாஹுல் ஹமீத்,M.A.ஜாஃபர் ஸாதிக், M.A. முஹம்மது தம்பி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கலையும் சலாதினையும் தெர்வித்து கொள்கிறேன்.

இனிய சகோதரரின் இந்த இழப்பை பொருந்திக்கொள்ளும் மனவலிமையையும், அழகிய பொறுமையையும் வல்ல அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தாருக்கு கொடுத்தருள்வானாக ஆமீன் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜாவியா நிர்வாகி ஃபாஸீ ஹாஜியாரின் மனைவி காலமானார்! ஜன. 27 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [26 January 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42950

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் சலாதையும் தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: KEPA பொருளாளரது சகோதரியின் கணவர் காலமானார்! ஜன. 12 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [12 January 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42805

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் நற்குணங்களை வல்ல இறைவன் அவர்களின் உறவினர்களுக்கு வழங்கிடுவானாக,

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் சலாதினையும் தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஹ்ழரா, கே.எம்.டீ. மருத்துவமனை, வாவு அறக்கட்டளை முன்னாள் தலைவரின் மகள் காலமானார்! ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [30 December 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42683

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்,மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.

அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் காலமானார்! இன்று மதியம் 01.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [30 December 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42681

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அப்துர்ரஹ்மான் மற்றும் குடும்பத்தினர்களுக்கு எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
307
பக்க எண்
1/31
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved