Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:41:28 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17067
#KOTW17067
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 29, 2015
மஹ்ழரா, கே.எம்.டீ. மருத்துவமனை, வாவு அறக்கட்டளை முன்னாள் தலைவரின் மகள் காலமானார்! ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3791 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை, கே.எம்.டீ. மருத்துவமனை, வாவு அறக்கட்டளை ஆகியவற்றின் முன்னாள் தலைவர் மர்ஹூம் வாவு சா.மொகுதூம் முஹம்மத் அவர்களின் மகள், ஹாஜ்ஜா வாவு எம்.எம்.சேகு ஃபாத்திமா, இன்று (29.12.2015. செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 01.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 67. அன்னார்,

மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை - கே.எம்.டீ.மருத்துவமனை, வாவு அறக்கட்டளை ஆகியவற்றின் முன்னாள் தலைவர் மர்ஹூம் வாவு சா.மொகுதூம் முஹம்மத் அவர்களின் மகளும்,

மர்ஹூம் சா.அபுல்ஹஸன் அவர்களின் மருமகளாரும்,

மர்ஹூம் ஏ.எச்.எம்.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மனைவியும்,

எஸ்.எச்.அபுல்ஹஸன், எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், எஸ்.எச்.அப்துல் கஃப்ஃபார் ரிழ்வான் ஆகியோரின் தாயாரும்,

மர்ஹூம் வாவு எம்.எம்.ஷாஹுல் ஹமீத், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் தலைவர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் (தொடர்பு எண்: +91 99654 24518), காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் தாளாளர் வாவு எம்.எம்.மஸ்னவீ (தொடர்பு எண்: +91 94442 54150), தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பிரதிநிதி வாவு எம்.எம்.உவைஸ், சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தாளாளரும் - வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலருமான வாவு எம்.எம்.முஃதஸிம் (தொடர்பு எண்: +91 95002 56566), வாவு எம்.எம்.முபாரக் ஆகியோரின் சகோதரியும்,

வாவு எஸ்.ஏ.ஆர்.அபுல்ஹஸன் என்பவரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில், இன்று ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 11:30 / 29.12.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [29 December 2015]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 42632

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [29 December 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42633

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், சிறுபெறு பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [29 December 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42634

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Sulthan (Dubai) [29 December 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42636

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by M.N.Sulaiman (Qatar ) [29 December 2015]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 42637

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...!

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்...!

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் நண்பன் ரிழ்வான் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன் ....!

மேலும் மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு எங்களின் சலாதினையும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்

"அஸ்ஸலாமு அலைக்கும்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Mauroof (Dubai) [29 December 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42639

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [29 December 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42640

انالله وانااليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [29 December 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42641

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by mohamed salih (chennai) [29 December 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42643

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by Mohamed Hassan (Jeddah) [29 December 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42644

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [29 December 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42645

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹுமா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [29 December 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42646

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னா லில்லாஹி ... .
posted by செய்கு ஸதக்கத்துல்லாஹ் (ஹாங்காங்) [29 December 2015]
IP: 124.*.*.* Hong Kong | Comment Reference Number: 42647

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து மேலான சுவனபதியை வழங்குவானாக.

அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஸப்ரன் ஐமீலா என்னும் அழகிய பொருமையை வழங்குவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [29 December 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42648

إنـا لله وانـا اليـــه راجعــــون

أللهـــــــم اغـفــــر لـها وارحـمـــــهـا

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

மர்ஹூமா அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by NETCOM BUHARI (CHENNAI) [29 December 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42649

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹுமா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [29 December 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 42650

.இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. اللهم اغفر لها وارحمها
posted by M.S.Kaja Mahlri (Singapore) [29 December 2015]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 42651

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...!

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்...!

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் நண்பன் ரிழ்வான் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன் ....!

மேலும் மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு எங்களின் சலாதினையும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்

"அஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA) [29 December 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 42653

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், சிறுபெறு பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...CONDOLENCE
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [29 December 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42655

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [29 December 2015]
IP: 31.*.*.* Romania | Comment Reference Number: 42658

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், சிறுபெறு பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by nowshad (kayalpatnam) [29 December 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42660

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...!

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்...!

நௌஷாத் k .t .m .தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by THAJUL ANAM (MADINAH MUNAWARA) [30 December 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 42662

இன்னா லில்லாஹ்லி வ இன்னா இலைஹி ரஜிஹூன்

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான பதவியை கொடுதருல்வனாக அமீன் .அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறான் அஸ்ஸலாமு அலைக்கும்.

தாஜுல் அனாம்
மதீனா முனவர சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [30 December 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42676

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் மக்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன். ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!!

மிக்க துயரமுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [30 December 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42683

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்,மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.

அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved