Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:49:41 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17060
#KOTW17060
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 28, 2015
புதுப்பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3255 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளியின் முன்னாள் இமாம் - சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஹாஜி கத்தீபு எம்.எச்.முஹம்மத் இப்றாஹீம், நேற்று (27.12.2015. ஞாயிற்றுக்கிழமை) 22.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 63. அன்னார்,

மர்ஹூம் கத்தீபு மொகுதூம் நெய்னா - மர்ஹூம் ஹாஜி எஸ்.எம்.கே.முஹ்யித்தீன் லெப்பை என்ற தைக்கா அப்பா ஆகியோரின் பேரனும்,

மர்ஹூம் ஹாஜி கத்தீபு முஹம்மத் ஹஸன் அவர்களின் மகனும்,

மர்ஹூம் முஹம்மத் மீராஸாஹிப் என்ற சான்ஸ் டபுள் அப்பா அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் கத்தீபு முஹம்மத் அப்துல் காதிர், மர்ஹூம் ஹாஜி கத்தீபு உமர் அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரர் மகனும்,

ஹாஜி கத்தீபு முஹம்மத் ஹஸன், ஹாஃபிழ் கத்தீபு முஹம்மத் மீரா ஸாஹிப், கத்தீபு முஹம்மத் ஹுஸைன், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர் கத்தீபு ஷேகு அப்துல் காதிர் ஸூஃபீ (தொடர்பு எண்: +91 98945 72851), கத்தீபு முஹம்மத் அபூபக்கர் (தொடர்பு எண்: +91 77084 98049) ஆகியோரின் தந்தையும்,

ஹாஜி எம்.எம்.முஹம்மத் நூஹ், ஹாஜி எம்.எம்.செய்யித் முஹம்மத், எம்.எம்.முஹம்மத் ஹனீஃபா, ஹாஜி பீ.எம்.ஏ.சி.தைக்கா தம்பி, மர்ஹூம் ஹாஜி கத்தீபு கே.ஓ.ஸூஃபீ ஹுஸைன் ஆகியோரின் மச்சானுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
முஹம்மத் அலீ (மாஸ்டர் கம்ப்யூட்டர்)

படம்:
ஆசிரியர் Z.A.ஷெய்கு அப்துல் காதிர்


[கூடுதல் தகவல்கள், படம் இணைக்கப்பட்டன @ 11:19 / 28.12.2015]
[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 11:38 / 28.12.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mohamed Lebbai (Dubai) [28 December 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42581

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [28 December 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42582

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Mauroof (Dubai) [28 December 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42585

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [28 December 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42588

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [28 December 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 42596

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Mohamed Hassan (Jeddah) [28 December 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42597

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.M.D.SHAJAHAN (dammam) [28 December 2015]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 42599

அஸ்ஸலாமு அலைக்கும் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [28 December 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42602

انالله وانااليه راجعون
اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [28 December 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42604

إنـا لله وانـا اليــــه راجعـــــــــون

أللهــــــــم اغـفـــــــــر لــه وارحـمـــــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனப் பதியில் சேர்த்து வைப்பானாக.

மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by MOHAMED LEBBAI PMS (RIYADH) [28 December 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42606

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [28 December 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 42607

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [28 December 2015]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 42608

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [28 December 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42611

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [28 December 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42612

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார் யாவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [28 December 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 42613

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Ahamed Mohideen (makkah) [28 December 2015]
IP: 213.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42617

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [28 December 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42624

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:... இன்னாலிள்ளஹி வ இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்.
posted by mohideen thambi s a m (jeddah) [29 December 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 42627

இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு இவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் இவரின் இழப்பினை தாங்கிடும் சபூர் எனும் பொறுமையை கொடுப்பானாக . ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து வல்ல நாயன் மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by THAJUL ANAM (MADINAH MUNAWARA ) [29 December 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 42630

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன் வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான பதவியை கொடுதருல்வனாக அமீன். அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது சலத்தினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்.

தாஜுல் அனாம்
மதீனா முனவர
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. انا لله وانا اليه راجعون اللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [29 December 2015]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 42631

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by KATHEEB OMAR ABDUL KADER (RIYADH (KSA)) [29 December 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42642

بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி தஆலா வபரக்காத்துஹு,

எங்கள் குடும்பத்தார்களின் அனைவர்கள் மனதிலும் ஒரே நிலையான நல்மதிப்பை பெற்ற சிறந்த குணம் எங்கள் மாமாவின் தனிசிறப்பு, இந்த நற்குணத்திற்க்காக வல்லநாயன் நற்குணம் நிறைந்த கூட்டதின் பக்கம் சேர்ப்பானாகா ஆமீன்.

என்னுடைய குழந்தை பருவம்த்திலும் சரி, என் போன்றோர்களின் குழந்தையிடமும் சரி ஒரே சீரான அன்பை வெளிப்பத்தும் பாசமிகும் பண்பு எங்கள் மாமாவிடம் கண்டோம், இந்த நற்பண்பிற்க்காக வல்லநாயன் நற்பண்பு நிறைந்த கூட்டதின் பக்கம் சேர்ப்பானாகா ஆமீன்.

இல்மு, இபாஃதத், நன்நடத்தை, ஒழுக்கம், மரியாதை, இவை அனைத்தயும் முன்நின்று தானும் செய்து, குடும்பத்தார்களையும் செய்ய வைத்து ஒரு ஆசானாக திகழ்ந்தார்கள், அன்னாரை வல்லநாயன் ஆலிம்கள் நிறைந்த கூட்டதின் பக்கம் சேர்ப்பானாகா ஆமீன். என்னுடைய வாழ்நாளில் என்மீதோ, எங்கள் குடும்பத்தார்கள்மீதோ கோபமோ, சத்தம் உயர்த்தி பேசியதோ கிடையாது.

மரகதம் போல் 5 மாணிக்கங்களை பெற்று 5 மாணிக்கங்களையும் மின்னுவதற்க்கு ஊன்றுகோலாக இருந்தார்கள். இந்த நல் அர்ப்பனிப்பிற்க்காக மர்ஹூம் அவர்களுக்கு சுவனப் பூஞ்சோலையை நஸீபாக்கி அதில் உயர்ந்த பதவியையும் வழங்க நாம் துஆ வேண்டுவோம், வல்ல நாயன் கபூலாக்குவானாக, ஆமீன்.

குடும்பத்தார்களுக்கு பொருமையை அதிகமாக்கி மர்ஹூம் அவர்கள் காட்டி தந்த நல்ல வழியை பேணி நடக்க வல்ல நாயனிடம் நானும் பிரார்த்திக்கின்றேன். தங்களையும் துஆ செய்ய வேண்டுகிறேன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...CONDOLENCE
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [29 December 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42656

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved