| |
செய்தி எண் (ID #) 17064 | | | திங்கள், டிசம்பர் 28, 2015 | டிசம்பர் 28 (இன்று) நடந்த காயல் திருமணங்களின் போது எடுக்கப்பட்டு, ட்விட்டர் சமூக ஊடகம் வாயிலாக பகிரப்பட்ட காட்சிகள்! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 2986 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் - நீண்ட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் திருமணங்கள் பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய பகுதி (http://www.kayalpatnam.com/weddings.asp) மூலம், முகநூல் வழியாக வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வசதியும், ட்விட்டர் சமூக ஊடகம் வழியாக புகைப்படங்கள் மற்றும் அசைப்படங்கள், உடனடியாக பதிவேற்றம் செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக - ஒவ்வொரு திருமணப் பதிவுக்கும் தனிப்பக்கமும், ஒவ்வொரு திருமண பதிவுக்கும் பிரத்தியேக ட்விட்டர் ஹாஷ்டாக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 28 அன்று அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் நடந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்டு, பகிரப்பட்ட சில காட்சிகள்
அனைத்து காட்சிகளையும் அத்திருமணங்களுக்கான பிரத்தியேக பக்கங்களில் காணலாம்: (#kayalweb24)
டிசம்பர் 28 அன்று ஸாஹிப் அப்பா தைக்காவில் நடந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்டு, பகிரப்பட்ட சில காட்சிகள்
அனைத்து காட்சிகளையும் அத்திருமணங்களுக்கான பிரத்தியேக பக்கங்களில் காணலாம்: (#kayalweb12)
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|