Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:16:28 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17056
#KOTW17056
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 27, 2015
மரைக்கார் பள்ளி செயலரின் தாயார் காலமானார்! டிச. 28 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2790 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.எம்.முஹ்யித்தீன் என்ற மெய்தீன் ஹாஃபிஸாவின் தாயார், மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா பீ.டீ.செய்யித் மர்யம், இன்று (27.12.2015. ஞாயிற்றுக்கிழமை) 17.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

மர்ஹூம் எஸ்.இ.பிச்சைத்தம்பி அவர்களின் மகளும்,

மர்ஹூம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் மருமகளாரும்,

மரைக்கார் பள்ளியின் முன்னாள் செயலாளர் மர்ஹூம் எம்.ஏ.செய்யித் முஹம்மத் அவர்களின் மனைவியும்,

மர்ஹூம் பீ.டீ.செய்யித் இப்றாஹீம் அவர்களின் சகோதரியும்,

எஸ்.எம்.ராஃபீக், எஸ்.எம்.அஷ்ரஃப் அலீ, மரைக்கார் பள்ளி செயலாளர் ஹாஃபிழ் எஸ்.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்ற மெய்தீன் ஹாஃபிஸா, எஸ்.எம்.ஹமீத் ஸுலைமான் ஆகியோரின் தாயாரும்,

ரிஃபாய், ஆர்.செய்யித் முஹம்மத், எம்.ஏ.சி.செய்யித் முஹம்மத் ஆகியோரின் தந்தையின் தாயாரும்,

டாக்டர் பிச்சைத்தம்பி, ஸுலைமான், யூஸுஃப், அப்துர்ரஹ்மான் ஆகியோரின் மாமியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (28.12.2015. திங்கட்கிழமை) 10.30 மணியளவில், மரைக்கார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
’JAS Perfumes’ ஹாஃபிழ் J.A.ஸதக்கத்துல்லாஹ்


[விரிவான விபரம் இணைக்கப்பட்டது @ 23:12 / 27.12.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [28 December 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42577

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் ..... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [28 December 2015]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 42578

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Mauroof (Dubai) [28 December 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42587

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [28 December 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42594

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் ..... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [28 December 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42603

انالله وانااليه راجعون
اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by nizam (india) [28 December 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42605

இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் புகழ்பெற்ற ஆனந்தம் குடும்பத்தின் பெண்மணியும் கிழக்கு தெருவின் சமுக ஆர்வலருமான ஹாபிசா முஹிதீன் அவர்களின் அருமை தாயாரும் ஆவார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [28 December 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42616

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

என் அன்பிற்கும், பாசத்திற்கும், மதிப்பிற்க்கும் உரிய என் அருமை தோழி உம்மா அவர்கள் வபாத் என்னை நிலை குலைய செய்தது. இறைவன் கட்டளைப்படி நடந்த அவனது செயலுக்கு நான் சபூர் எனும் பொறுமையை கடை பிடித்து மர்ஹூமா அவர்களின் மறுமைக்காக துஆ செய்தேன்.

என் மீதும் என் மனைவி மக்கள் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பவர்கள், அவர்களின் அன்பான அறிவுரைகள் எங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தன.

நான் ஊர் செல்லும் காலம் எல்லாம் அன்னாரை சந்திக்க தவறுவதில்லை கடந்த செப்டம்பர் மாதம் 28 திகதி அவர்களை சந்தித்து நான் பயணம் போவதை சொல்லி பிரிந்த போது என்னை மோந்து துஆ செய்து வழி அனுப்பினார்கள். அது தான் எனக்கு அவர்கள் தந்த கடைசி பிரிவு என்பது எனக்கு அறியாமல் போய்விட்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து அழகிய பூங்கா வனமான ஜன்னத்துல் பிர்தவுஸில் நுழைய செய்வானாக ஆமீன் !

அன்னாரின் பிரிவால் வாடும் என் அன்பு நண்பர்கள் ராபிக், அஷ்ரப், மெய்தீன் மற்றும் தம்பி ஹமீது சுலைமான், மற்றும் குடும்பத்தார்களுக்கும் சபூர் எனும் பொறுமையை தந்தருள்வானாக, நாம் அனைவரும் பொறுமையுடன் இருந்து மர்ஹூமா அவர்களுக்காக துஆ செய்வோமாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் என் சலாம், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கனத்த மனதுடன்..
Yeshetch.. மற்றும் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [28 December 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42619

இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு இவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் இவரின் இழப்பினை தாங்கிடும் சபூர் எனும் பொறுமையை கொடுப்பானாக . ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து வல்ல நாயன் மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [28 December 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42626

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved