Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:30:13 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17048
#KOTW17048
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 24, 2015
புதுப்பள்ளி தலைவரின் சகோதரி காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4225 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (30) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளியின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம்.உஸைர் உடைய (தொடர்பு எண்: +91 82208 91547, +91 94864 91547) சகோதரி மொகுதூம் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா எஸ்.சித்தி நஸூஹா, இன்று 02.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 57. அன்னார்,

மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எம்.ஷிஹாபுத்தீன் அவர்களின் மகளும், மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.ஏ.எம்.அபூபக்கர் ஆலிம் அவர்களின் மருமகளாரும்,

புதுப்பள்ளி தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம்.உஸைர், அல்ஹாஜ் எஸ்.எம்.கலீல், அல்ஹாஜ் எஸ்.எம்.ஷுஅய்ப் (தொடர்பு எண்: +91 81224 07522), எஸ்.எம்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆகியோரின் சகோதரியும்,

அல்ஹாஜ் ஏ.அஹ்மத் அப்துல் காதிரின் மனைவியும்,

ஏ.அபூபக்கர் என்பவரின் தாயாரும்,

யு.ஸாமு ஷிஹாபுத்தீன், கே.அஹ்மத் ஷிஹாபுத்தீன் ஆகியோரின் மாமியாரும்,

எஸ்.எஸ்.அஹ்மத் ரய்யான், எஸ்.அஹ்மத் கலீல் ஆகியோரின் தாயாரின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (24.12.2015. வெள்ளிக்கிழமை) இரவு ராத்திப் மஜ்லிஸ் நிறைவுற்றதும், மஹான் ஸாஹிப் அப்பா தைக்காவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
A.S.அஷ்ரஃப்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by ZIAUDEEN MAHMOOD (H K ) [24 December 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 42539

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை சுவனபதியில் அமரச் செய்வானாக ஆமீன்.

குடும்பத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்

ஜியாஉத்தீன் அஹ்மத்
ஹாங் காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [24 December 2015]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 42540

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Inna Lillahi wa Inna Ilaihi Rajioon
posted by Thaika Ubaidullah (Hong Kong) [24 December 2015]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 42541

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by MOHAMED LEBBAI PMS (Riyadh) [24 December 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42542

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப் பிழைகள் அனைத்தையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் மேலான சுவன பதியை தந்தருள்வானாக ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [24 December 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42543

انالله وانااليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [24 December 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42544

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வருந்துகிறேன்
posted by HAMEED MN (HONG KONG) [24 December 2015]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 42545

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறைவு அறிந்து வருந்துகிறேன் .அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகள் அனைத்தையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் மேலான சுவன பதியை தந்தருள்வானாக ஆமீன் !

ஹமீது MN
HONG KONG


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
posted by M.A. Seyed Ahamed (Vilak) (Hong Kong) [24 December 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 42546

Innaa Lillaahi Va Innaa Ilaihi Raajioon...

May Allaah SWT forgive her sins, accepts her good deed & Let her enter in to Jannath Al Firdhouse... Aameen

May Allah give sabr to marhoomaa's family members.

M.A. Seyed Ahamed & Vilack Family
Hong Kong


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. السلام عليكم و رحمت الله و بركاته
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh (KSA)) [24 December 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42547

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Dawood bin Shaffie (Hong Kong) [24 December 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 42548

வல்ல அல்லாஹு தஆலா அன்னாரது பாவங்களை மன்னித்து, அவர்தம் நற்செயல்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் கேள்விகனக்கின்றி நுழைய செய்வானாக... ஆமீன்

அன்னாரை பிரிந்து வாழும் அன்னாரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹ் நல்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by M.I.Moosa Naina (Kayalpattanam) [24 December 2015]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 42549

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் த ஆலா மர்ஹு மா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...இன்னலில்லாஹ்
posted by abdul wadood (jaipur) [24 December 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42550

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்

اللهم اغفر لها وارحمها وعافها واعق عنها واكرم نزلها ووسع مدخلها وادخله الحيه واعذها من عذاب القبر

அப்துல் wadood


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [24 December 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 42551

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்

குடும்பத்தார்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அந்தாபம் கலந்த ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [24 December 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 42552

இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு , மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து , மேலான சுவன பதியை கொடுத்து அருள் வானாக ஆமீன் .

மேலும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள் வானக . ஆமீன் ...

அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் ... அஸ்ஸலாமு அழைக்கும் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by CADER (JAIPUR) [24 December 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 42553

வல்ல அல்லாஹு தஆலா அன்னாரது பாவங்களை மன்னித்து, அவர்தம் நற்செயல்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் கேள்விகனக்கின்றி நுழைய செய்வானாக... ஆமீன்

அன்னாரை பிரிந்து வாழும் அன்னாரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹ் நல்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by sulaiman (saudi) [24 December 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 42554

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by ahmed meera thamby (makkah) [24 December 2015]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42555

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை சுவனபதியில் புகச்செய்வானாக ஆமீன்.

அவர்களை பிரிந்து இருக்கும் அவர்கள் உற்றார் உறவினர்களுக்கு அல்லாஹ் பொருமையை குடுப்பானாக ஆமீன் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தாரின் அஸ்ஸலாமு அழைக்கும்

வஸ்ஸலாம்

அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை சுவனபதியில் அமரச் செய்வானாக ஆமீன். குடும்பத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்
posted by Muttai Faiz (Oman) [24 December 2015]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 42556

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை சுவனபதியில் அமரச் செய்வானாக ஆமீன்.

குடும்பத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Mohamed Azib (Holy Makkah) [24 December 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42557

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை சுவனபதியில் அமரச் செய்வானாக ஆமீன்.

குடும்பத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by ASHIK RAHMAN.M.H. (MIKHWA VIA AL BAHA K.S.A) [24 December 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 42558

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [24 December 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42560

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எனது அன்பிற்குரிய சகோதரர் ஹாஜி அஹமது அவர்களின் மனைவி வபாத் அறிந்து மனம் வருந்தினேன். வல்லவனின் கட்டளை படி நடந்ததை நினைத்து சபூர் செய்து மர்ஹூமா அவர்களின் மறுமைக்காக துஆ செய்தேன். எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்

கனத்த மனதுடன்..
yeshetch.. மற்றும் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சிறப்பாக்கி வைக்கட்டும்! ஆமீன்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [24 December 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42561

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவரின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சிறப்பாக்கி வைக்கட்டும்! ஆமீன்..!

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...Innaa lillaahi wa Innaa ilaihi raajioon
posted by Omer Abdul Qadir (Chennai) [24 December 2015]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 42562

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. இன்னாலில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிவூன்
posted by SHEIKHA ABDUL QADER (RIYADH) [25 December 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 42563

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிவூன்.

வல்லஇறைவன் மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளைப்பொறுத்து மண்ணறையை விசாலமாக்கி,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் அல்லாஹ் தனதுதிருப்பொறுத்தத்துடன் காட்சியளிபதோடு நல்லடியார்களுடன் சுவனத்தில் இருக்கச்செய்வானாக ஆமீன்.

மறைந்தவரின் குடுமபத்திற்கு அழகியபொறுமையைக்கொடுத்து இறையடிசேர்ந்துவிட்டவரின் இடத்திற்குதகுதியானவரை விரைவில் நிவர்த்திசெய்துகொடுப்பானாக ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by THAJUL ANAM (MADINAH MUNAWARA) [25 December 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 42564

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன் வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான பதவியை கொடுதருவனாக அமீன் . அன்னாரின் குடும்பத்தார் அனைவர்க்கும் சப்ருன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை கொடுதருல்வனாக அமீன் .

அஸ்ஸலாமு அலைக்கும்

தாஜுல் அனாம்
மதீனா முனவர
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [26 December 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42569

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>> இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். எங்களின் அன்புக்கும் ,,பாசத்துக்கும் உரிய அல்ஹாஜ் S.M.உஸைர். மாமா அவர்களின் சகோதரி & என் சம்பந்தி S.M..செய்யித் முஹம்மத் ஸாஹிப் அவர்களின் சகோதரி. அவர்கள் '' வபாத் '' கேள்வி பட்டதும் . மனம் வருந்தினேன். எல்லாம் வல்ல இறைவனின் நாட்ட படி நடந்தவைக்கு யாவர்களும் சபூர் செய்து மர்ஹூமா அவர்களின் மறுமைக்காக '''' துஆ'' செய்து .... எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் நற்செயல்கள் அனைத்தையும் ஏற்று ,, மற்றும் மர்ஹுமா அவர்களின் அனைத்து பிழைகளையும் மன்னித்து .மர்ஹுமா அவர்களின் மண்ணறையை '' சுர்க்க பூங்காவாக்கி .. மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாகவும் ஆமீன்......

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள் மற்றும் ,உற்றார்,, உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் தன்மையையும் வல்ல இறைவன் கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.....

தொலை பேசியில் அல்ஹாஜ் S.M. உஸைர் மாமா அவர்களுடன் தொடர்ப்பு கொண்டு பேசிய போது அவர்களின் பேச்சில் தன்மையுட்டு இருப்பதை கண்டு கொண்டேன் .... வல்ல இறைவன் அல்ஹாஜ் S.M. உஸைர் மாமா அவர்களுக்கு மன தைரியத்தையும் பொறுமையும் கொடுத்த்கருள்வானாகவும் ஆமீன்.....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [26 December 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42571

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் த ஆலா மர்ஹு மா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.

மிக்க துயரமுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [26 December 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42573

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam.
S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [26 December 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42575

மிகவும் அதிர்வை உண்டாக்கிய செய்தி.

மரண செய்திகளுக்கு உடனடியாக கருத்து பதிவும் நான், இவர்களின் மரண செய்தியை படித்ததும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். கருத்து பதிவு செய்யவே மனம் வரவில்லை. காரணம் இந்த விடுமுறையில் ஊரில் அவர்களை ஆரோக்கியத்துடன் கண்டதும், பேசியதும் மனதில் ஓடுகின்றது.

என்ன ஆச்சு,எப்படி மரணம் என்று என் தாயாரிடம் விசாரித்ததில், அவர்களும் கண்ணீருடன் கூறிய நிகழ்வு கூடுதல் அதிர்ச்சி. மரணத்திற்கு ஒரு காரணம் வேண்டும் அல்லவா.??..!!

சிறுவனாக இருக்கும் சமயம், பள்ளி விடுமுறையில் அவர்கள் வீட்டில் தான் அடிக்கடி இருப்பேன். அதிர்ந்து பேச தெரியாத வெள்ளை மனதிற்கு சொந்தக்காரங்க, ஈகைக் குணம், குடும்ப உறுவுகளை கட்டிக்காக்கும் பண்பு .மாஷா அல்லாஹ்.

பின்பு, 25 வருடங்களுக்கு மேலாக அவர்களை கண்டது இல்லை. ஒருமுறை அரவிந்த் மருத்துவமனையில் கண்டது, சரியாக நினைவு வைத்து சுகம் விசாரித்தது.

எங்கள் வீட்டிற்கு வந்து இருந்த கீழக்கரை B.S.A. அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்களின் பேத்தி அவர்களை, அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்ற சமயம் , " இப்போ தான் எங்க வீடு உன் கண்ணுக்கு தெரிந்ததோ" என்று உரிமையுடன் கடிந்து கொண்டது ,

திடீர் என்று ஆட்டோவில் என் வீட்டிற்கு வந்திறங்கி, " நீ தான் புது வீடு கட்டி என்னை அழைக்க வில்லை, அதனால் நானே வந்து விட்டேன் பாரு" என்று உரிமையுடன் நடந்து கொண்டது எல்லாம் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டே இருக்கின்றது.

கிருபையுள்ள வல்ல ரஹ்மான், இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து, சுவனத்தின் வாரிசாக அங்கீகரித்து, அங்கு உயர்ந்த பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by Mauroof (Dubai) [28 December 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42590

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved