காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுள் ஒருவரான - நெய்னார் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் ஆர்.எஸ்.அப்துல் வஹ்ஹாப், இன்று 11.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 69. அன்னார்,
மர்ஹூம் ருக்னுத்தீன் ஸாஹிப் அவர்களின் மகனும்,
காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியின் தலைவர் ஆர்.எஸ்.அப்துல் காதிர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைவர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், அதன் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் மர்ஹூம் ஆர்.எஸ்அப்துல் கய்யூம் ஆகியோரின் சகோதரரும்,
முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ஏ.டபிள்யு.ருக்னுத்தீன் ஸாஹிப் உடைய (தொடர்பு எண்: +91 78451 17421) தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
1. Re:...condolence posted byS.D.Segu Abdul cader (Quede Millath Nagar)[23 April 2016] IP: 45.*.*.* United States | Comment Reference Number: 43600
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).
أللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم
وجعله مع المتقين بحرمة حبيبنا سبدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم...
اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر
"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இன்னலடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.
3. Re:... posted byS.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.)[23 April 2016] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43602
"அஸ்ஸலாமு அலைக்கும்."
இன்னா லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் வஹ்ஹாப் ஹாஜியார் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
மிக்க துயரமுடன்,
எஸ். எச். சூப்பர் இப்ராகிம். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
4. Re:...இன்னா லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹீவூன். posted byKSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA)[23 April 2016] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43604
"அஸ்ஸலாமு அலைக்கும்."
இன்னா லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் வஹ்ஹாப் ஹாஜியார் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
மிக்க துயரமுடன்,
கே எஸ் யம் அப்துல் காதர் . + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).
أللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم
وجعله مع المتقين بحرمة حبيبنا سبدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم...
6. اللهم اغفر له وارحمه posted byM.S.Kaja Mahlari (Singapore )[23 April 2016] IP: 118.*.*.* China | Comment Reference Number: 43607
அஸ்ஸலாமு அலைக்கும்."
இன்னா லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் வஹ்ஹாப் ஹாஜியார் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[23 April 2016] IP: 5.*.*.* | Comment Reference Number: 43614
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்கத்துஹு.
இறையருள் நிறைக.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
வல்ல இறைவன் தனதுஅளப்பரிய கிருபையால் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவ,பிழைக்களையும் மன்னித்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் அல்லாஹ் தனது அழகியதிருக்காட்சியுடன் நபிமார்களுடனும் அனைத்து நல்லடியார்களுடனும் சுவனம்புகும் நல்வாய்ப்பை நல்கிடுவானாக ஆமீன்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு அனைவருக்கும் அழகிய பொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வதோடு இழப்பை ஈடுகட்டிக்கொடுத்தருள்வானாக ஆமீன்.
16. அமைதியான மனிதர்! posted byS.K.Salih (Kayalpatnam)[23 April 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 43617
மிகவும் அமைதியான மனிதர். தன்னாலியன்ற பொதுநலப் பணிகளைச் செய்து மகிழ்ந்தவர் - மகிழ்வித்தவர்! முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் சிறப்பு நிகழ்ச்சிகளில் - ஊரிலிருந்த காலமெல்லாம் தவறாமல் பங்கெடுத்தவர். என் அன்பு நண்பன் A.W.ருக்னுத்தீன் ஸாஹிபின் தந்தை.
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - நண்பன் ருக்னுத்தீன் ஸாஹிப் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
17. Re:... posted byCADER (JAIPUR)[24 April 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 43618
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்கத்துஹு.
இறையருள் நிறைக.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
வல்ல இறைவன் தனதுஅளப்பரிய கிருபையால் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவ,பிழைக்களையும் மன்னித்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் அல்லாஹ் தனது அழகியதிருக்காட்சியுடன் நபிமார்களுடனும் அனைத்து நல்லடியார்களுடனும் சுவனம்புகும் நல்வாய்ப்பை நல்கிடுவானாக ஆமீன்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு அனைவருக்கும் அழகிய பொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வதோடு இழப்பை ஈடுகட்டிக்கொடுத்தருள்வானாக ஆமீன்.
20. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[24 April 2016] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43622
அஸ்ஸலாமு அலைக்கும்
>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<
எல்லாம் வல்ல இறைவன் . எங்களின் மர்ஹும் .ஜனாப் அல்ஹாஜ் R.S. அப்துல் வஹாப் மாமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்……. ஆமீன்…..
மர்ஹும் .ஜனாப் அல்ஹாஜ் R.S. அப்துல் வஹாப் மாமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும்
பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .
மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் . ஜனாப் அல்ஹாஜ் R.S. அப்துல் வஹாப் மாமாஅவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் …..
மர்ஹும் . ஜனாப் அல்ஹாஜ் R.S. அப்துல் வஹாப் மாமா அவர்களுடன் நாங்கள் ரொம்பவும் நெருங்கிய தொடர்ப்பு இருந்தமையால் ..மாமா அவர்களின் நினைவாற்றளால் நாங்கள் நிலைகொளைந்து போய் உள்ளோம் ….
எங்களின் கஷ்டமான சூழ் நிலைமையில் எங்களை அழைத்து தக்க நல்ல ஆலோசனைகளை கூறி …..வழி நடத்தி செல்ல கூடிய ஒரு பண்பாளரை நாங்கள் இழந்து விட்டோம் ……
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் வஹ்ஹாப் ஹாஜியார் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
என்றும் உங்களை மறவா மாணவன்,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross