Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:45:10 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17226
#KOTW17226
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 26, 2016
ஜாவியா நிர்வாகி ஃபாஸீ ஹாஜியாரின் மனைவி காலமானார்! ஜன. 27 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3896 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஜாவியா நிர்வாகியும், கே.எம்.டீ. மருத்துவமனையின் முன்னாள் தலைவருமான ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ உடைய மனைவி – குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா வஜீஹா, இன்று 20.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

கலீஃபத்துல் குலஃபா மர்ஹூம் மீ.அபுல்ஹஸன் ஆலிம் அவர்களின் மகளும்,

கலீஃபத்துஷ் ஷாதுலீ மர்ஹூம் மீ.செய்யித் முஹம்மத் ஆலிம் அவர்களின் மருமகளாரும்,

ஜாவியா நிர்வாகியும் - கே.எம்.டீ. மருத்துவமனையின் முன்னாள் தலைவருமான எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ என்ற ஃபாஸீ ஹாஜியாரின் மனைவியும்,

எம்.எஸ்.செய்யித் முஹம்மத், மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல்ஹஸன் நுஸ்கீ ஃபாஸீ ஆகியோரின் தாயாரும்,

ஹாஃபிழ் எம்.எஸ்.முஹம்மத் நூஹ், ஏ.கே.செய்யித் அஹ்மத் ஆகியோரின் மாமியாரும்,

ஏ.எச்.ஜமீல், மர்ஹூம் ஏ.எச்.முர்ஸீ, ஏ.எச்.ஹல்ஜீ ஆலிம், ஏ.எச்.மஹ்மூதுல் ஹஸன், ஏ.எச்.நூஹ் ஆகியோரின் மூத்த சகோதரியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, 27.01.2016. புதன்கிழமை காலை 10.30 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

விரிவான விபரம் இதே செய்தியில் விரைவில்...

தகவல்:
ஹாஃபிழ் M.A.செய்யித் முஹம்மத்


[விரிவான விபரம் இணைக்கப்பட்டது @ 08:19 / 27.01.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mauroof (Dubai) [26 January 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42946

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [26 January 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42947

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன். ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். யச் + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [26 January 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42948

انالله وانااليه راجعون
اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [26 January 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42950

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் சலாதையும் தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [27 January 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42951

انا لله وانا اليه راجعون

أللهم اغفر لها وارحمها

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களை ஜன்னதுல் பிர்தவ்ஸில் சேர்த்து வைப்பானாக

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொருமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [27 January 2016]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 42953

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...மனம் நிறைந்த வாழ்வு...
posted by mackie noohuthambi (kayalpatnam ) [27 January 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42954

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஆண் மக்கள் பெண்மக்கள் பேரப்பிள்ளைகள் எல்லோரையும் வளமாக பெற்று அவர்கள் மார்க்கக் கல்வியிலும் உலகக் கல்வியிலும் தொழில் கல்வியிலும் நல் அமல்கள் செய்வதிலும் தான தர்மங்கள் செய்வதிலும் சிறந்து விளங்குபவர்களாக வாழ வைத்து அந்த வாழ்க்கையை முழுமையாக பார்த்து அனுபவித்து மனம் நிறைந்த வாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கும் இந்த தாய்க்கு நாம் செய்ய வேண்டிய து ஆ என்ன...

யா அல்லாஹ் எங்கள் தாய்மார்களும் மனைவி மக்களும் இப்படியானதொரு வாழ்வை வாழ அருள் புரிவாயாக. மறைந்த பெருமகளாரின் நல் அமல்களை பொருந்திக் கொள்வாயாக.. அவர்கள் பாவங்களை பொறுத்தருள்வாயாக. அவர்கள் மண்ணறையை சுவர்க்க பூங்காவாக்கி வைப்பாயாக. அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பாயாக. அவர்கள் சந்ததிகள் அவர்கள் விட்டுசென்ற நல் அமல்களை நற்குணங்களை தன்னகத்தே கொண்டு வாழ செய்வாயாக ஆமீன்.

என்னதான் நீண்ட வயதுகள் வாழ்ந்தாலும் தன்னை ஈன்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயை இழந்து வாடும் மக்களின் வலியும், ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் வேர் போல் நின்று தன்னை தாங்கி பிடித்த இல்லாளை இழக்கும்போது அந்த கணவனுக்கு ஏற்படும் வலியும் அதை அனுபவிப்பவர்களுக்குதான் தெரியும்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பானாக. அவர்கள் துயரில் நாங்களும் பங்குகொள்கிறோம்.

ALLAAHUMMAGHFIR LAHAA VARHAMHAA ...

மக்கி நூஹுத்தம்பி & மக்கி ஆலிம் குடும்பத்தினர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.K.Salih (Kayalpatnam) [27 January 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42955

என் மரியாதைக்கும், பாசத்திற்குமுரியவரும் - என் தந்தையுடன் இணைந்து பல பொதுப்பணிகளை ஆற்றியவருமான ஃபாஸீ மாமாவின் மனைவி... (இப்பேரிழப்பைத் தாங்கும் ஆற்றலை கருணையுள்ள அல்லாஹ் அவர்களுக்கு வழங்க வேண்டும்...)

1988 - 1989இல் திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் நான் திருக்குர்ஆன் மனனம் செய்த காலகட்டத்தில், எனது சீனியராகவும் - நல்ல நண்பராகவும் - அப்போது சிறுவனாக இருந்த எனக்கு பொறுப்பாளர் போலவும் திகழ்ந்த என் பாசத்திற்குரிய நண்பர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல்ஹஸன் நுஸ்கீ ஃபாஸீ அவர்களின் தாயார்...

மார்க்கப் பற்றுள்ள நல்ல குடும்பத்துப் பெண்மணி... நமதூர் பெண் சமூகத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் மர்ஹூமா அவர்கள்...

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. எங்களின் இறைவா!எங்களின் தாயுடைய
posted by A.W ABDUL CADER (BANGKOK) [27 January 2016]
IP: 171.*.*.* Thailand | Comment Reference Number: 42957

அஸ்ஸலாமு அலைக்கும்

யா அல்லாஹ்! எங்களின் அன்பு பாசமிக்க தாயை இழந்து நாங்கள் இருக்கின்றோம்

எல்லாம் வல்ல கிருபையுள்ள எங்களின் இறைவா!எங்களின் தாயுடைய பாவத்தை மன்னிப்பாயாக! அவர்களின் மன்னைரையில் கேட்கப்படும் கேள்விகளை லேசாக்கி வைப்பாயாக!அவர்களின் கப்ரை விசாலமாகவும்,பிரகாசமாகவும் ஆக்கி வைப்பாயாக!ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக! எங்களுக்கு அழகிய பொறுமையை தருவாயாக! யா அல்லாஹ் நாங்கள் உன்னிடம் இரு கரம் ஏந்தி உன்னிடம் மன்றாடுகின்றோம் எங்களின் துஆவை கபூல் செய்வாயாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

எல்லோரும் அவர்களின் ஹக்கில் துஆ செய்யுங்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [27 January 2016]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 42958

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by CADER (JAIPUR) [27 January 2016]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 42959

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [27 January 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42960

انالله وانااليه راجعون اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [27 January 2016]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42962

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இந்த குடுமபத்து தூண்களில் ஒன்று சரிந்து, இறைவனிடத்தில் சேர்ந்து விட்டது.

எங்கள் வட்டாரத்தில் பலருக்கு பல நற்காரியங்கள், அழகிய கடன்கள் போன்ற உதவிகளுக்கு பலரும் கையை காட்டும் பெண்மணி இவர்களும், இவர்கள் குடும்பத்தாரையும்தான்.

பல தலைமுறையாக ஒரு அழகிய கடனில்லா வங்கியை நடத்தி பல குடும்பங்களின் முன்னேற்றதிற்கு முன்னோடியாக இருந்தவர்கள்.

"இடது கைக்கு அறியாமல் வலது கை கொடுக்கனும்" என்ற நபிமொழிக்கு உதாரணமானவர்கள்.

اِنَّ الْمُصَّدِّقِيْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِيْمٌ‏

நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது. ( அல்- குர்ஆன் 57:18 )

கிருபையுள்ள வல்ல அல்லாஹ், இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து சுவனத்தில், ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த அந்தஸ்தை கொடுப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA KSA) [27 January 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 42963

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன்

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான பதவியை கொடுதருல்வனாக அமீன் .அன்னாரின் குடும்பத்தாருக்கு சபுரன் ஜமீல என்னும் மேலான பொறுமையை கொடுதருள்வனாக அமீன் . பாஸி ஹாஜியார் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்.

தாஜுல் அனாம்
மதீனா முனவர சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. أللهم اغفر لها وارحمها إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by யஹ்யா முஹியித்தீன் (DUBAI) [27 January 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42964

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இன்னலடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [27 January 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42965

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

Yeshetch


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. اللهم اغفر لها وارحمها
posted by M.S.Kaja Mahlari (Singapore) [27 January 2016]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 42968

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by S.M.D.SHAJAHAN (DAMMAM) [27 January 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 42969

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன். யா ரப்பில் ஆலமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [27 January 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42970

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் மற்றும் எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவுதி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [27 January 2016]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42971

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [27 January 2016]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 42972

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூமா அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் சேர்த்தருல்வானாக அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [27 January 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42973

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Syed Mohammed (Kayalpattinam) [02 February 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43014

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஜாவியத்துல் ஃபாஸிய்யதுஷ் ஷாதுலிய்யாவின் நிர்வாகி ஃபாஸீ ஹாஜியாரின் அன்பு மனைவியும் எங்கள் கரூர் டிரேடர்ஸ் குடும்பத்தின் மறியாதைக்குறிய எங்கள் குடும்பத் தலைவி எங்கள் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கும் எங்கள் பாசத்திற்குறிய தாய் அல்ஹாஜ்ஜா A. வஜீஹா அவர்கள், கடந்த 26.01.2016 அன்று இரவு 8.00 மணிக்கு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்........

அன்னாரின் ஜனாஸா அன்று காலை 10.30 மணிக்கு காயல்பட்டினம் மொகுதூம் ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். தங்களது இரங்கல் செய்திக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மனமார்ந்த துஆக்களுடன்,
மர்ஹீமா அவர்களின் மக்கள்
கரூர் டிரேடர்ஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved