காயல்பட்டினம் பரிமார் நல மன்றம் சார்பில், அலியார் தெரு (கே.டீ.எம். தெரு) ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 31.01.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 09.00 மணி முதல் 13.30 மணி வரை, மருத்துவ பரிசோதனை & விழிப்புணர்வு இலவச முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் - இருதயம், நீரழிவு, கண், எலும்பு மூட்டு, புற்றுநோய் ஆகியவற்றுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அனைவரும் இம்முகாமைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தகவல்:
சுல்தான்
|