இன்னும் 3 1/2 ஆண்டுகள் காட்சிகள் தணிக்கை செய்யாமலே posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[04 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25361
மிக தெளிவாக நகரமன்ற தலைவர் விளக்கம் தந்துள்ளார்கள்...! மேலும் சாளை பஷீர் அவர்களின் கருத்து பலரை விழிப்புணர செய்கின்றது...! இதில் அரண்டவன் கண்ணுக்கு எல்லாமே இருண்டதாகவே தெரியும்..! அவன் எதை அந்த இடத்தில் எதை உணர்கிறோனோ அதுவே...! அதை மாற்ற இயலாது அவன் கண்டது ஒரு மாய தோற்றமே...
இன்னும் மிக மிக தெளிவான விளக்கத்தை இவர்கள் ஐக்கிய பேரவை பெரியவர்களிடமே அறிந்து கொள்ளவது மேலும் நல்லது...
இதுவரை ஐக்கிய பேரவை சார்பாக எந்த பெரியவர்களும் இது சம்பந்தமாக தங்களது வாதத்தையோ எதிர்ப்பையோ நகராட்சி தலைவரிடமோ, ஆணையரிடமோ முன் மொழியவில்லை என்பது குறிப்பிடதக்கது...
சும்மா எதை எடுத்தாலும் தலைவர் மீது குறை - அது தவறு - இது தவறு என்று இப்படியே கருத்து எழுதி சிலர் சந்தோஷ பட்டு கொள்கிறார்கள் - சிலரை சந்தோஷ படவும் வைக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது...
எல்லா விசியதிற்க்கும் உறுப்பினர்களை அழைத்து போக வேண்டும் என்று நகராட்சி சட்ட விதிமுறைகள் சொல்லவில்லை... ஆகையால் தலைவரோ ஆணையரோ தகவல் சொல்லி இருக்க மாட்டார் என்பதை தெளிவு படுத்துகிறது...!
மேலும் ஐக்கிய பேரவை கொடுக்க முன் வந்த இடத்தை பற்றி ஏன் ஆய்வு நடத்த படவில்லை என்பதை நம்மை விட அதிக அக்கறை கொண்ட பேரைவை பெரியவர்கள்.. நன்கு விபரம் தெரிந்தவர்கள் தலைவரிடமும், ஆணையரிடமும் நடப்பு விபரம் கேட்டு தெரியாமலா இருக்க போகிறார்கள்...?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross