நல்ல ஹஜ் சர்வீசை தேர்ந்து எடுத்து யாத்திரை மேற்கொள்வது மிக சிறந்தது... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[09 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25450
புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் சகோதர - சகோதிரிகளே... மிக கவனமாக இதை படியுங்கள்... நீங்கள் அவசரபட்டு எந்த ஹஜ் சர்வீசையும் முடிவு செய்து முன் பணம் கொடுத்து விடாதீர்கள்.... பின் அது உங்களுக்கு மிக பெரிய மன கஷ்ட்டங்களை ஏற்படுத்தலாம்....
புனித யாத்திரைக்கு அழைத்து செல்கிறோம் விலை குறைவு -மனம் நிறைந்த தங்கும் வசதி - நல்ல தரமான உணவு - சரியான வழி காட்டல் அப்படி வசதி, இப்படி வசதி என்று ஹஜ் சர்வீஸ் என்ற பெயரில் மக்களிடம் முதலில் பணத்தையும் பயண ஏற்பாட்டையும் முழுமை செய்து விட்டு யாத்திரை புறப்பட்டு பிறகு மக்காவிலும் - மதீனாவிலும் - அரபாவிலும் இந்த மாதிரி ஹஜ் சர்வீஸ் மூலம் நாம் மன கஷ்டத்தை தான் அடையும் சூழல் ஏற்படும்... ஆகையால் சவூதி அரசாங்கம் மூலம் எந்த ஹஜ் சர்வீசுக்கு நல்ல PEYAR கொடுத்து சான்றிதல் வழங்க பட்டுள்ளதோ அதை நாம் பயன் படுத்துவது (அந்நிறுவனம் மூலம் பயணம்) யாத்திரை மேற்கொள்வது சிறந்தது...
மேலும் ஒருமுறை மிக தெளிவாக சவூதி அரசாங்கத்தின் புகாரை படியுங்கள்.. இதோ...
இந்த 48 நிறுவனங்கள் மீதும் ஒரே வகையான குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது அது என்னவன்றால் இந்நிறுவனங்கள் மக்காவில் பயணியரை தங்கவைக்க அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டிடங்களில் பயணியரை தங்க வைக்காமல் வேறொரு இடத்தில் - அனுமதி பெறாமல் தங்க வைத்ததாகும்.. இது மிக பெரிய தவறான செயல் என்பதை நாம் மறுக்க முடியாது...
இன்ஷா அல்லாஹ் வர கூடிய ஹஜ் மாதத்தில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் சகோதர - சகோதிரிகள் எந்த சிரமமும் - மன கசப்புகளும் இல்லாது நமது இறுதி கடமையாம் ஹஜ் கடமையை நல்ல முறையில் முடித்து தாயகம் வந்து சேர வல்ல இறைவனை (பிராத்திப்போமாக) பிரதிக்கின்றேன் - ஆமின்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross