கடந்த ஆண்டு (2012/1433) - இந்தியாவிலிருந்து, தனியார் நிறுவனங்கள் மூலம் சுமார் 50 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். ஹஜ் சேவையை வழங்கிய நிறுவனங்களில் 48 நிறுவனங்கள் குறித்து சவுதி ஹஜ் அமைச்சகத்திடம் புகார்கள் பதிவாகியுள்ளது. புகார்களுக்கான பதில்களை போதிய ஆவணங்களுடன் - பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு முன்னர், அந்த தனியார் ஹஜ் நிறுவனங்கள் - நேரடியாக சவுதி அமைச்சகத்திடம் வழங்கும்படி - இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
48 நிறுவனங்கள் மீதும் ஒரே வகையான குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அது - இந்நிறுவனங்கள், மக்காவில் பயணியரை தங்கவைக்க அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டிடங்களில் பயணியரை தங்க வைக்காமல், வேறொரு இடத்தில் - அனுமதி பெறாமல் தங்க வைத்ததாகும்.
அந்த 48 நிறுவனங்களின் பெயர்கள் வருமாறு:
(1) BKM Travels
(2) Al Hamd Haj & Umrah
(3) Aslam Haj Tours
(4) Al Noor Haj Service
(5) Al Madinah Tours and Travels
(6) Syed Ibrahim Badsha
(7) Al Bushra Haj Services
(8) Rubi Tours & Travels
(9) Al Haramain Haj Services
(10) Al Hind Tours Ltd
(11) Al Habib Tours & Travels
(12) Tawakkul Tours
(13) Al Hidaya Haj Service
(14) Al Huda Haj Service Private Ltd
(15) Kerala Islam Haj & Umrah Service
(16) The Vavadar Tours
(17) Moltazim Haj Corporation
(18) Kalakota Tours & Travels
(19) Al Jame Haj Group
(20) Roshan Haj & Umrah Tours
(21) Salamat Haj Service
(22) Fasco Haj Group
(23) Ayabil Haj & Umrah Service
(24) Al Shaba Haj Tours
(25) ITL Tours and Travels Pvt Ltd
(26) Al Hashmi Haj & Umrah Service
(27) Ryan International
(28) Hashimi Haj & Umrah Service
(29) Al Huda Haj Umrah
(30) Al Hidaya Haj Service
(32) Al Momineem Haj Umrah Group
(33) Mansha Haj Group
(34) Sara Enterprises
(35) Bilal Haj Umrah Service
(36) Oskar Tours & Travels
(37) United Tours & Travels
(38) Hadi International
(39) Al Arif Haj Association
(40) Arafat Tours
(41) Al Amin Haj Group
(42) Al Rahmah Haj Group
(43) Al Arab Haj & Umrah Service
(44) Al Bait Haj & Umrah Service
(45) Barkat Haj Group
(46) Al Arabia Travels Pvt Ltd
(47) Sharafiyah Travels Haj & Umrah
(48) Ayub Enterprises |