ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில், பள்ளி செல்லும் சிறுவருக்காக இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்விப் பிரிவு, ‘அல்மக்தபத்துல் மக்தூமிய்யா’ என்ற பெயரில் துவக்கப்படவுள்ளது.
நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து, பின்வருமாறு விபர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது:-
[செய்திக்குத் தொடர்புடைய நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, விபர அறிக்கை வாசகங்களில் சில தணிக்கை செய்யப்பட்டுள்ளது @ 14:41 / 09.02.2013] |