தவறுக்கு, வருந்துகின்றேன்!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக் (புனித மக்கா)[06 February 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2553
என் அன்புச்சகோதரர் செய்யத் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
உங்கள் மெயில் கிடைக்கப் பெற்றேன்.மகிழ்ச்சி,உண்மையில் நான் கொடுத்த கமெண்ட்டுக்காக வருத்தப்படுகின்றேன்.நீஙகள் என்ன குறிப்பிட முனைந்தீர்கள் என்பதை அச் செய்தியையும்,உங்கள் கருத்தையும் மீண்டும் படித்துப் பார்த்தேன்.உண்மை புரிந்தது.நடந்த தவறுக்காக வருந்துகின்றேன்.இத் தகவலை நான் இப்போதே காயல் வெப் சைட்டுக்கு அனுப்பி வைகின்றேன்.பயனுள்ள பல தகவல்,மற்றும் உள்ளூர் நடப்புகளை நம்மைப் போன்றோர் அறிந்து கொள்ள பெரும் உதவியாக இருப்பது நம் காயல் வெப் சைட்! இது,தொடர்ந்து தொய்வின்றி வளர்ந்து வர நாம் சேர்ந்தே வாழ்த்துவோம்!!!
வஸ்ஸலாம்.
என்றும் அன்புடன் உங்கள், முஹம்மது ரஃபீக் புனித மக்கா
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross