Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:43:10 PM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5573
#KOTW5573
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 30, 2011
தாய்லாந்தில் இந்திய குடியரசு தினம்! காயலர்கள் பங்கேற்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3107 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஜனவரி 26 அன்று இந்தியாவின் 62ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. தாய்லாந்துக்கான இந்திய தூதர் பினக் ரஞ்சன் சக்கரவர்த்தி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தாய்லாந்து நாட்டில் வாழும் இந்தியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தாய்லாந்து காயல் நற்பணி மன்றம் (Thakwa) சார்பாக அதன் தலைவர் வாவு சம்சுதீன் தலைமையில் காயலர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்திய தூதருடன் காயலர்கள்...



தகவல்:
கம்பல்பக்ஸ் அஹ்மத் இர்பான்,
பாங்காக், தாய்லாந்து.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. only Two person
posted by Sayna (bangkok) [30 January 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 2451

In this picture , i saw only Two kayalties, I think this visit from bangkok mosque. In this visit not from Thakwa

Kutram kandu pidikiran yandru thavaruthalaga ninika vendam, matravargal kelvie ketkum munna sollie vitaan, kayalargal palar yandru sithie kuripitu irukireergal, aanal intha photovil erandu kayalargal thaan irukirargal, ithai kuripitu solla kadamai pattu irukiraan

yannudaiya comments thavaruthalaga irunthaal, Allah rasulukaga manikaum, Bangkok niraya kayalargal irukerargal yanpathaium intha nimidathil kura aasai padugiraan


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. லூஸ்ல விடுங்கப்பா..
posted by சாளை ஜியாவுதீன் (அல்கோபார் ) [31 January 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2456

ஆரம்பிச்சு விட்டாங்கய்யா....நல்லா தானே போயிகிட்டு இருக்கின்றது.!!

ஒருவர் மட்டும் இருந்தால் காயலர், இருவர் இருந்தால் காயலர்கள் தானே..!!. இதற்க்கு எல்லாம் கமெண்ட்ஸ் தேவையா?

லூஸ்ல விடுங்கப்பா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சாளைக்கு நான் சப்போட்டு!!!
posted by Mohamed Rafeeq (Holy Makkah) [01 February 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2470

அந்த நண்பர் இப்படி ஒரு கமண்ட் அனுப்பியிருக்கத் தேவையே இல்லே!இதெல்லாம் சகஜம் தான் தவறில்லை! சாளைக்கு நான் சப்போட்டு!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. nan Rafeeku support
posted by sayna (bangkok) [05 February 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 2545

Intha nabar ipadi pottathu thavaraga irunthal manika sollie irukar intha nabar ithu comments illa brother rafeek ithu yallorukum yaduthuraithal Bangkok 2nabar mattum kayalan illai niraya peru irukirargal, kudumbathodaium irukirargal, vara oru society mulama sendru vittu, tkwa mulama sendroom yandu solluvathu tharvaru, ithu sari yandral, nanum thani nabaraga yathavathu oru nigachiku sendru vittu tkwa mualama ga sendrom yandaral athai veli eeduveergala, brother rafeek replay poduvatharku munna nandraga padithu parthu vittu pathil sollaum wasalam , ithai admin posta pannamalum poie viduvargal \ so ithai ungaludaya mailuku copy paste pannie irukaan


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. தவறுக்கு, வருந்துகின்றேன்!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக் (புனித மக்கா) [06 February 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2553

என் அன்புச்சகோதரர் செய்யத் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).

உங்கள் மெயில் கிடைக்கப் பெற்றேன்.மகிழ்ச்சி,உண்மையில் நான் கொடுத்த கமெண்ட்டுக்காக வருத்தப்படுகின்றேன்.நீஙகள் என்ன குறிப்பிட முனைந்தீர்கள் என்பதை அச் செய்தியையும்,உங்கள் கருத்தையும் மீண்டும் படித்துப் பார்த்தேன்.உண்மை புரிந்தது.நடந்த தவறுக்காக வருந்துகின்றேன்.இத் தகவலை நான் இப்போதே காயல் வெப் சைட்டுக்கு அனுப்பி வைகின்றேன்.பயனுள்ள பல தகவல்,மற்றும் உள்ளூர் நடப்புகளை நம்மைப் போன்றோர் அறிந்து கொள்ள பெரும் உதவியாக இருப்பது நம் காயல் வெப் சைட்! இது,தொடர்ந்து தொய்வின்றி வளர்ந்து வர நாம் சேர்ந்தே வாழ்த்துவோம்!!!

வஸ்ஸலாம்.



என்றும் அன்புடன் உங்கள், முஹம்மது ரஃபீக் புனித மக்கா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved