தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்காக 250 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் சி.நா.மகேசுவரன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக 586 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 13 வட்டங்களாக பிரிக்கப்பட்டு சிறப்பு குழுவினர் நியமிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதுவரை 250 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மார்ச் மாதம் இறுதியில் அனைத்து நிலமும் கையகப்படுத்தப்படும்.
2. Badly needed posted byShakeel (Bangalore)[01 February 2011] IP: 202.*.*.* India | Comment Reference Number: 2480
The airport is badly needed to avoid wastage of days and time during very brief visits by kayalites for some special occasions and emergency situations.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross