அய்க்கிய நாடுகள் இளைஞர் சர்வதேச ஆண்டை (ஆகஸ்ட் 2010 - 2011) நினைவூட்டும் வகையில், இந்தியா - பூடானுக்கான அய்க்கிய நாடுகள் தகவல் நடுவத்துடன் இணைந்து, ஸ்ரீ ராம் சந்திரா மிஷன் நிறுவனம் அகில இந்திய அளவிலான ஆங்கில கட்டுரைப் போட்டியை நடத்தியது.
இப்போட்டியில், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் சார்பில் காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சார்ந்த எஸ்.அய்.அப்துல் மத்தீன் - எஸ்.அய்.சித்தி ஃபாயிஸா ஆகியோரின் மகள் ஏ.எம்.ஃபாத்திமா முபீனா கலந்துகொண்டு, தென்மண்டல அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அதற்காக, அவருக்கு பரிசுக் கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இம்மாணவி அக்கல்லூரியில் Electronics and Communication பாடப்பிரிவில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சென்ற ஆண்டு நடைபெற்ற இதே போட்டியில் இம்மாணவி சிறப்பிடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1. மிக்க நன்று. மிக்க நன்று posted byசாளை ஜியாவுதீன் (அல்கோபார் )[02 February 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2487
மிக்க நன்று. மிக்க நன்று. பாராட்டுக்கள்.
மாணவி ஏ.எம்.ஃபாத்திமா முபீனா பற்பல வெற்றிகள் பெற அன்பு வாழ்த்துக்கள்.
நானும் பல காலமாக இது மாதிரி செய்தி மாணவனுக்கு கிடைத்தது என்று வாசிக்க ஆசைப்பட்டுக்கொண்டேடேடே இருக்கின்றேன், முடியவில்லையே.. கொஞ்சம் முயற்சி செய்யுங்கப்பா.!!. இன்ஷா அல்லாஹ்.
3. congratulation posted bykabeer (chennai)[02 February 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 2490
my hearty congratulation to the mubeena for her best achievement of winning all india essay writing competition,i wish her for more and more winning conquer for her forthcoming future. proud to be kayalans....
5. Cup (?!) posted byIbrahim (Chennai)[02 February 2011] IP: 58.*.*.* India | Comment Reference Number: 2492
Salam to All
ஜியாவுதீன் காக்கா அவர்களே... அந்த கோப்பையை கொண்டு டீ அல்லது காப்பி குடிக்க உதவாது என மாணவர்கள் நினைத்து விட்டார்கள் போலும். அதனால் தான் பல மாணவர்கள் படித்து முடித்து குடும்பத்தில் உள்ளவர்களை உண்ணவும் பருகுவதர்கும் உதவி கொண்டு இருகிறார்கள்.
13. Alf Mabrook ya Fatimah posted byShameemul Islam SKS (Chennai)[02 February 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 2510
All the best and congratulations to you O Fatima and we congratulate also your parents for having brought you to such a height where only few others in our town had reached. May Allah make you succeed in all your endeavour in the future also.
Remember, through your pen you have acheived such a position, all because of the knowledge you have been provided by Allah S.W.T. Therefore your pen will always be remembering Him and make all under the sky to remember Him as well.
You need to use it to enjoin mankind to do good and forbid them from committing evil i.e.Amr Bil Ma'uroof and Nahyu Anil Munkar. May Allah bless you all in your family.
15. Congrats posted byBadur Sulaiman (Seychelles)[03 February 2011] IP: 203.*.*.* Malaysia | Comment Reference Number: 2512
My Hearty congratulations to you Sister. May you proceed futher and reach high goals. You have made an example and created motivation among all the younger ones. My Hearty Congratulations once again.
அகில இந்திய அளவிலான ஆங்கில கட்டுரைப் போட்டியில் காயல் மாணவி முதலிடம்! இதைக் கேட்கும்போது நெஞசம் குளிர்கிறது. இத்தகைய அரிய வாய்ப்பைப் பெற்ற மானவிக்கும், அவரைப் பெற்றெடுத்த அருமை பெற்றோருக்கும், என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross