தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உலமாக்களுக்கும், பள்ளிவாசல்களில் பணிபுரியும் முஅத்தின்களுக்கும் - தமிழகக் கோவில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டதைப் போல - இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் கருணாநிதி ஏற்று - உலமாக்களுக்கும், மோதினார்களுக்கும் இலவசமாக சைக்கிள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தகவல்:
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச்செயலகம்,
சென்னை-9. |