Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:26:26 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5596
#KOTW5596
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 2, 2011
முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.ராஜா கைது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3303 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய தொலைத்தூர தொடர்பு துறை அமைச்சருமான ஏ.ராஜா இன்று சிபிஐ அதிகாரிகளால் - 2G spectrum வழக்கில் - கைது செய்யப்பட்டார்.

ஏ.ராஜா கடந்த நவம்பர் மாதம் - அரசு தணிக்கை அறிக்கையில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகளின் பின்னணியில் - மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினார். இப்பிரச்சனை குறித்து நீதிபதி சிவராஜ் பாட்டில் கொண்ட ஒரு-நபர் விசாரணை குழு இவ்வார துவக்கத்தில் தனது அறிக்கையை மத்திய தொலைதூர தொடர்பு அமைச்சர் கபில் சிபலிடம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Yes, Really a Corporate Croco
posted by Ibrahim (Chennai) [02 February 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 2503

How long wil he be in gaol?

Really a corporate croco can come in bail?

Will CBI allow this?

Let we will see..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. என்னத்த சொல்ல...!!!
posted by சாளை ஜியாவுதீன் (அல்கோபார்) [02 February 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2508

என்னத்த சொல்ல. இந்த மாதிரி சின்ன தவறுக்கு எல்லாம் அரெஸ்ட் பண்ணுவது அதிகம்..!!(என்ன 176 ஆயிரம் கோடி ரூபாய் தானே-பிஸ்கோத்து காசு).

ஒரு நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் லஞ்சம் வாங்கினால் அரெஸ்ட் பண்ணுவது நியாயம்.

- அடுத்த வாரமே வெளியில் வந்து விடுவார்,

- அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்..!!(எப்படி என்றா? அதான் அம்புட்டு காசு இருக்குதுல்ல),

- அடுத்த ஆட்சியல் பங்கு பெற்று, மந்திரி ஆவார்,

- அடுத்த ஊழலும் பண்ணுவார், அந்த செய்திக்கு நானும் இது மாதிரி கமெண்ட்ஸ் எழுதுவேன். வாழ்க பாரதம்.

( சில சமயம் 176 ஆயிரம் கோடிக்கு எத்தனை பூஜியம்-அதாங்க முட்டை- என்று எண்ணினால் விரல் தான் சுளுக்குது, அதற்க்கு பதில் கலிமா ஓதிவிட்டு இருந்து விடுவேன்).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved