சொந்த நிலம் வைத்திருப்போர், குடிசையில் அல்லது பழைய வீடுகளில் வசிப்போர், பாதி வீடு கட்டி, மீதியைக் கட்டி முடிக்க வசதியற்றோர் ஆகியோர் பயன்பெறத்தக்க வகையில் வீடு கட்டுவதற்காக தமிழக அரசின் சார்பில் வட்டியில்லா கடன் உதவி பெற்றுக்கொள்ளலாம் என காயல்பட்டினம் முஸ்லிம் அய்க்கியப் பேரவை சார்பில் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை பேரவை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளவும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை - தேவைப்படும் துணைச் சான்றுகளுடன் பேரவை அலுவலகத்தில் 05.02.2011 தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் எனவும் அப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. It is not interest free?! posted bySalih (Chennai)[03 February 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 2515
Pamphlet doesnt talk about the scheme's name. I think it is referring to central government's INTEREST SUBSIDY FOR HOUSING THE URBAN POOR
(ISHUP)scheme announced in 2008.
It is not interest free. For upto 5%, government pays the interest as subsidy. Balance interest with principal, as fixed by the lending bank, must be paid by the borrower in EMIs- over a period ranging from 15 to 20 years.
Any borrowing beyond the limit of 1 lakh will not be given interest subsidy. Borrower has to pay the full interest on that.
3. Message True or Not ?! posted byRiyath (Hong Kong)[03 February 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 2524
It could be very helpful if someone confirm this message is valuable to suggest to one of my known family who is really looking for non interest fund/loan to construct their house.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross