பாப்ரி மஸ்ஜித் குறித்து சென்ற ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நேற்று (ஜனவரி 27) சென்னை / மதுரை உயர்நீதிமன்றங்களின் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. இதில் ஆயிரங்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross