தோண்டாமல் பழைய சாலையின் மேல் புதிய சாலை. posted byHameed MNS (Chennai)[15 February 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 25530
ஒப்பந்ததாரர் புதிய சாலை அமைக்கும் போது , தோண்டாமல் பழைய சாலையின் மேல் புதிய சாலை அமைத்தால் முடிவு புகைப்படத்தில் காண்பது போன்றுதான் இருக்கும், மக்களுக்கு ,அனைவருக்கும் பெரும் கஷ்டம் தான் .
மக்களே , என்னையும் சேர்த்துதான் ! நமது தெருக்களில் புதிய சாலை அமைப்பதாக இருப்பின் , பழைய சாலையை தோண்டி எடுத்த பின்புதான் அது அமையவேண்டும் என்பதில் நாம் அனைவரும் உருதியாக இருந்து செயல்படவேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross