நல்லவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்...! posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[18 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25576
இது அதிமுகவின் ஒரு பிரிவான அம்மா(ஜெயா)பேரவையினர் மட்டுமல்ல இதில் கனிசமான பங்கு நம் துடிப்பு மிக்க இளைஞர்களான காக்கும் கரங்கள் அமைப்பினரைச் சாரும். வந்தவர்கள் அதிமுகவினர் மட்டுமல்ல நல்ல உள்ளம் கொண்ட இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் தான்! நமதூரில் இரத்த வங்கி (ப்ளட் பேங்க்) கொண்டு வருவதற்காக காக்கும் கரங்கள் முயற்சி செய்து வருகின்றனர். எனவேதாம் அரசின் கவனத்தை ஈர்க்க அவர்களும் இதில் கைகோர்த்துள்ளனர்.
நம்மவர்கள் எங்கேயும் போய்விடவில்லை! இங்கே நம்மோடு தான் இருக்கின்றனர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக் காத்திருக்கின்றனர். பலருக்கும் பல்வேறு கட்டங்களில் இரத்ததானம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross