பழைய மண் + சரல் ட்ராக்டரில்.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[19 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25634
முன் பதிந்த கருத்தில் இதை பதிய தவறியதற்க்கு மன்னிக்கவும்...
அதாவது... தோண்டி எடுக்கப்பட்ட பழைய மண் + சரல் ட்ராக்டரில் (வண்டியில்) எங்கு எடுத்து செல்ல படுகிறது என்பதையும் உறுப்பினர் மிக கவனமாக கவனிக்க வேண்டும்...
நகரில் மழை காலங்களில் குடியுருப்பு - மக்கள் வசிக்கும் பல தாழ்வான பகுதிகளில் இந்த சரல் + மண்ணை கொட்டி சம படுத்தினால் அங்குள்ளவர்களுக்கு மிக பெரிய நன்மையாகவே இருக்கும்.... மழை காலத்தில் தேங்கி இருக்கும் இடத்தில் அந்த நேரம் நமது வரிபனத்தில் மணல் + சரல் வாங்கும் பணம் சேமிப்பு ஆகலாமே....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross