செய்தி: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, முழு மதுவிலக்கு, நீண்ட கால விசாரணைக் கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஏப்.02 அன்று கவன ஈர்ப்புப் பேரணி! இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byfarook (jeddah)[20 February 2013] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25640
எங்கே போய் இருந்தீர்கள் என்று காட்டமா முஸ்லிம் லீகை கேள்வி கேக்கிறீர்? 2009 இல் ஆரம்பிக்கப்பட்ட SDPI ஒன்றும் பழைய இயக்கமில்லை? PFI இயக்கத்தின் ஒரு அங்கம் தான். PFI ஆரம்பிக்கும் முன்பும், பல இயக்கங்களை கண்டவர்கள். இவர்களுக்கும் இறை இல்லமாம் பாபரி மஸ்ஜித் ஐ தகர்க்கும் பொழுதும், தகர்த்த பின்னும் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட என் சகோதரனுக்காக என்ன செய்தீர்கள்? சிறுபான்மையினர்கள் இட ஒதுக்கீட்டிற்காக என்ன செய்தீர்கள்? என்ற கேள்விகள் பொருந்தாதா?
உங்க கருத்துபடியே புதிய கட்சி தான் என்றால், இத்தனை நாள் இவர்கள் எங்கே இருந்தார்கள்? முஸ்லிம் லீக் சரியில்லை என்று தெரிந்து ஏன் சமுதாய பணிகளில் இவர்கள் அன்றே ஈடுபாடு கொள்ளவில்லை? கேரளத்தில் ஆரம்பிக்க பட்ட கட்சி, கேரளத்தில் நன்கு வளர்ந்த முஸ்லிம் லீகோடு நற்பு கொண்டு இருந்தார்களா?
இந்த தீமானத்தில் அப்படி என்ன சதி உள்ளது?காழ்புணர்ச்சி வேணாம்.
முஸ்லிம் லீக்தான் சரியில்லை என்றால் அதற்க்கு பின் எத்தனை இயக்கம் நாம் கண்டு வருகிறோம். ஏன் அவர்கள் ஒத்துமையா இருக்கமுடியவில்லை.
சும்மா எதுகெடுத்தாலும் குறை சொல்லுவதை விட்டு விட்டு சமுதாயத்துக்கு நன்மை பயக்க நல்லது செய்ய முனைவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross