செய்தி: முதல்வர் ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்தநாள் விழா! துணிவுடன் செயல்படும் முதல்வரின் கட்சியில் உறுப்பினராகப் போவதாக நகர்மன்றத் தலைவர் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சபாஷ் சரியான போட்டி! posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[25 February 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 25726
இந்த மாதிரி ஏதாவது செய்தால் தான் ஒழுங்காக ஆட்சி நடத்த விடுவார்கள். ஊருக்கும் ஏதாவது நல்லது நடக்கும்.
சகோதரர் ஆதம் சுல்தான் அவர்கள்:- ""என்னைப் பொருத்தவரை அதிமுக வானது முஸ்லிம் மத விரோதபோக்கிற்கு வித்தூன்றும் கட்சி என்பது எத்தனையோ சான்றுகள் கடந்த காலத்தின் கல்வெட்டு காட்சிகளாகும்!"" என்ற கருத்தை வைத்திருக்கிறார்கள்.
அவர்களிடம் அன்பான ஒரு கேள்வி.
திமு க வில் என்றால் பரவாயில்லையோ? எதிரி எப்போதும் முதுகில் குத்துவான் என்பது தான் நடைமுறை. ஆதலால் நாமும் கவனமாக இருக்கலாம். தி மு க என்ற போலி நண்பன்?
பீ ஜே பி யை ஆட்சி கட்டிலில் உட்கார வைத்து அழகு பார்த்தது யார்?
பீ ஜே பி வந்துடுவான் என்று பூச்சாண்டி காட்டி காங்கிரசுக்கு ஓட்டு போட சொல்லி இப்ப மட்டும் என்ன வாழுது?
ஆதலால் அந்த காலம் எல்லாம் போய் விட்டது. மக்கள் மிகவும் தெளிவாகவே உள்ளார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross